Skip to content
ePanchang - Plan Your Life

விருச்சிகம் ராசி மாத பலன்

விருச்சிகம் ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன்ராசியின் 6 மற்றும் 7ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுஇந்தமாதத்தின்முதல்பாதிசாதகமானநிலையைகாட்டுகிறது. புதன், சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரிக்கவில்லை. ராகு, செவ்வாய்இணைந்து 8ஆம்வீட்டில்சஞ்சரித்துமோசமானபலன்களைத்தரக்கூடும்.

சனிபகவான், குருவக்கிரகதிஅடைகிறார்கள்அதுஉங்களதுநீண்டகாலகுறிகோள்களைநிறைவேற்றஉதவியாகஇருக்கும். ஏழரைசனிநடப்பதால்சமீபகாலத்தில்நடந்தபிரச்சனைகள்குறையும். உங்களுக்குமுன்னேற்றம்தரக்கூடியமாதமாகும்.

உடல்நிலை

செவ்வாய், ராகுஇணைந்துஅஷ்டமஸ்தானத்தில்சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரிக்கவில்லை. தேவையற்றபதற்றம்ஏற்படக்கூடும். உங்களுக்குபெண்களால்பிரச்சனைகள்ஏற்படக்கூடும். மனம்நிம்மதிஇல்லாமல்இருக்கும்.

கண்களில்பிரச்சனையைஏற்பட்டால்உடனடியாகமருத்துவரைஅணுகுவதுநல்லது. உடற்பயிற்சிசெய்யும்போதுஅதிககவனத்தோடுஇருக்கவேண்டும். தந்தையின்உடல்நலத்தில்அதிககவனம்தேவை. அம்மனைசெவ்வாய்க்கிழமைகளில்வணங்கிசனிக்கிழமைதோறும்ஆதித்யஹ்ருதயம்கேட்டுவருவதால்ஆறுதலாகஇருக்கும்.

குடும்பம்

சனிபகவான்குருவக்கிரகதிஅடைவதால்பெரியபிரச்சனைகள்ஏற்படாது. தற்போதுஇருக்கும்பிரச்சனைகள்எந்தஒருமுடிவும்இல்லாமல்தொடரும். மனைவி /கணவன்மற்றும்அவரதுவீட்டாருடன்சிலவாக்குவாதங்கள்ஏற்படும். பொறுமையாகஇருக்கவேண்டும். குழந்தைகள்அவர்களதுஎதிர்காலம்குறித்துமுக்கியமுடிவுகள்எடுக்கமுடியாமல்இருப்பார்கள். காதல்திருமணத்திற்குசம்மதம்தெரிவிக்ககட்டாயப்படுத்தப்படுவீர்கள். சட்டபிரச்சனைகள்சற்றுகுறையும். சுபகாரியங்கள்நடத்தநீங்கள்உங்கள்பிறந்தஜாதகபலனைபார்க்கவேண்டும்.

கல்வி

மாணவர்கள்பரிச்சையில்நல்லமதிப்பென்கள்பெறுவீர்கள். நீங்கள்விரும்பியநல்லகல்லூரிமற்றும்பள்ளியில்சேர்க்கைகிடைக்காமல்போகலாம். வேறுநல்லவாய்ப்புகிடைத்ததால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். மொத்தத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.

பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். உடற்பயிற்சிசெய்யும்போதுஅதிககவனத்தோடுஇருக்கவேண்டும். விளையாட்டில்கடுமையாகஉழைத்தால்சிறப்பாகசெயல்படமுடியும்.

காதல்

குடும்பத்தில்இருக்கும்பிரச்சினைகளால்காதல்குறையும். விரும்புபவருடன்தேவையற்றவாக்குவாதங்கள்செய்யக்கூடும். மேலும்பிரச்சனைகளைசந்திக்கநேரிடலாம். உங்கள்விருப்பத்தைதெரிவிக்கஏற்றநேரம்இல்லை. திருமணம்ஆகாதவராகஇருந்தால், பிறந்தஜாதகபலனைபார்த்துதிருமணமுயற்சிகளைசெய்வதுநல்லது.

திருமணம்ஆனதம்பதியினர்அன்புகுறைந்துகாணப்படுவார்கள். குழந்தைபேறுபெறஇதுஏற்றநேரம்இல்லை .மருத்துவசிகிச்சைஎதிர்பார்த்தபலனைத்தராமல்போகலாம். பெண்ணாகஇருந்துபிறக்கும்தருவாயில்இருந்தால், ஓய்வுஎடுத்துக்கொண்டுஉடல்நலத்தின்மீதுகவனம்செலுத்தவேண்டும். உங்களுக்குஉதவியானஉறவினர்களைஅருகில்வைத்துக்கொள்வதுநல்லது.

தொழில்

தொழிலில்நீங்கள்எதிர்பார்த்தபலன்கிடைக்காமல்போகலாம். வேலைஆட்களைகவனிக்கஅதிகநேரம்வேண்டும். வாடிக்கையாளர்கள்விரும்பும்படிமாற்றிஅமைக்கவேண்டும். உடல்நலத்தின்மீதுஅதிககவனம்வேண்டும். அசையசொத்துக்களைவிற்கஏற்றநேரம்இல்லை. புதுஒப்பந்தம்போடுவதில்பிரச்சனைகள்ஏற்படக்கூடும். நிதியுதவிகிடைக்கும். ரியல்எஸ்டேட்இந்தமாதம்நல்லமுன்னேற்றம்அடையும்.

உத்தியோகம்

மகிரகங்கள்நல்லநிலையில்சஞ்சரிப்பதால்பின்னடைவுஏற்படாது. விரைவாகநகரும்கிரகங்கள்ருனரோகசத்ருஸ்தானத்திலும்அஷ்டமஸ்தானத்திலும்பெயருவதால்அலுவலகத்தில்வேலைசுமைகூடும். பதவிஉயர்வு, சம்பளஉயர்வுஎதிர்பார்க்கமுடியாது.

புதுவேலைவாய்ப்பிற்காகநேர்காணள்தொடங்கிவிட்டால், நல்லவாய்ப்புஉள்ளது. இந்தவருடம்முடியும்வரைகாத்திருந்துஉத்தியோகத்தில்முன்னேற்றத்தைபெறநேரிடும்.

வழக்கு

வழக்கில்உங்களுக்குசுமாரானபலன்கள்கிடைக்கும். மனைவிகணவன்அல்லதுபங்குதாரருடன்உங்களுக்குசட்டபிரச்சனைகள்இருந்தால்சாதகமாஇருக்கும். ரியல்எஸ்டேட்சொத்துக்கள், செவ்வாய்ராகுஇணைந்துஅஷ்டமஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்பிரச்சனைகள்ஏற்படக்கூடும். சொத்துக்களைபாதுகாக்ககாப்பீடுஎடுத்துக்கொள்வதுநல்லது.

வெளிநாடு, பயணம்

முதல்ஒருவாரத்திற்குமட்டுமேபயணம்சாதகமாகஉள்ளது. தொலைத்தூரப்பயணத்தைதவிர்ப்பதுநல்லது. பயணம்செய்யும்போதுஅதிககவனத்தோடுஇருக்கவேண்டும். விபத்துக்கள்ஏற்படவாய்ப்புஉள்ளது.

விசாமற்றும்குடியேற்றம்தேக்கம்அடையலாம். புதிதாகஎந்தபிரச்சனையும்இருக்காது. உங்களுக்குசாதகமாகநகரும். உங்களதுபிறந்தஜாதகபலனைபார்க்கவேண்டும்.

நிதிநிலை

குரு, சனிவக்கிரகதிஅடைவதால்பணவரத்துஅதிகரிக்கும்் .செவ்வாய், ராகுஅதிகசெலவுகளைஏற்படுத்தும். கடனைஅடைக்கமாதாந்தரதவணையைகுறைத்துக்கொள்ளலாம். முடிந்தவரைவீட்டுக்கடன்வாங்குவதைதவிர்ப்பதுநல்லது.

புதுவாகனம்வாங்கவாகனம்மாற்றஏற்றநேரம்இல்லை. உறவினர்களுக்குகடன்கொடுப்பதைதவிர்ப்பதுநல்லது. உங்கள்வங்கிக்கடன்ஒப்புதல்பெரும். நீங்கள்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள்.

முதலீடு

முதலீடுசெய்தவர்களுக்குபங்குசந்தைநல்லநிலையில்இருக்கும். எதிர்பார்த்தலாபம்கிடைக்கவேண்டும்என்றால்அதற்குமகாதசைசாதகமாகஇருக்கவேண்டும. ராகுமற்றும்செவ்வாய்இணைந்துஅஷ்டமஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்இழப்புஏற்படக்கூடும்.

வர்த்தகத்தைவிட்டுவிலகிஇருப்பதுநல்லது. ரியல்எஸ்டேட்முதலீடுகளைதள்ளிப்போடுவதுநல்லது. வீடுவிற்கும்நிலைஇருந்தால்எந்தமுன்னேற்றமும்இல்லாமல்இருக்கும். தற்போதுமுயற்சிசெய்வதைதவிர்ப்பதுநல்லது.

கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு

திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள், இயக்குனர்கள், இசைஅமைப்பாளர்கள்மற்றும்அரசியலில்இருப்பவர்கள்பதற்றத்துடன்காணப்படுவார்கள். செவ்வாய், ராகுஇணைந்துஅஷ்டமஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்வேலைபார்ப்பவர்களுடன்தேவையற்றவாக்குவாதத்தில்ஈடுபடக்கூடும். ஊடகங்களுக்குநேர்காணல்கொடுத்தால்அதிககவனத்தோடுபேசவேண்டும். தேவையற்றசெலவுகளால்உங்கள்சேமிப்புபாதிக்கப்படலாம்.

பரிகாரம்

கிரகங்கள்நல்லநிலையில்சஞ்சரிப்பதால்உங்கள்குறிக்கோள்களைஅடையலாம். இந்தமாதம்சிலசவால்களைசந்திக்கவேண்டும். உங்கள்பிறந்தஜாதகப்பலனைபார்த்துமுக்கியமுடிவுகள்எடுப்பதுநல்லது.

இந்தமாதம்முழுவதும்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது

ஹனுமன்சலிசாகேட்பதால்குணமடைவீர்கள்.

சுதர்சனமந்திரம்ஆறுதலாகஇருக்கும்

பெருமாளைவணங்கிஉறவுகளுடன்மகிழ்ச்சியாகவாழுங்கள்.

ஏழைமாணவர்களுக்குஉதவிசெய்யுங்கள்

முதியவர்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவிசெய்யுங்கள்.

கடவுள்வழிபாடுமற்றும்தியானம்செய்துசக்திகளைஅதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

விருச்சிகம் ராசி மாத பலன்

விருச்சிகம் ராசி பலன்: விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.