Skip to content
ePanchang - Plan Your Life

மாத ராசி பலன் 12 ராசிகள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான மாத பலன் சுருக்கம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

ராசி வாரியாக மாத பலன்

  • மேஷம்

    சூரியன்உங்கள்ராசியின் 1ஆம்வீட்டில்இருந்து 2ஆம்வீட்டிற்குமே 15, 2019 அன்றுபெயருகிறார். இதுசாதகமிலாநிலையாகஇந்தமாதம்உங்களுக்குகாட்டுகிறது. புதன்மற்றும்சுக்கிரன்இந்தமாதத்தின்முதல்பாதியில்நல்லநிலையில்சஞ்சரிக்கவில்லை. சனிபகவான்வக்கிரகதிஅடைவதால்உங்களுக்குஎந்தபிரச்சனையையும்ஏற்படுத்தமாட்டார். செவ்வாய்உங்கள்ராசியின் 3ஆம்வீட்டிற்குமே 7, 2019 அன்றுபெயருவதுஉங்களுக்குசிறப்பானபலனைத்தரும்.

    முழு பலன் →
  • ரிஷபம்

    சூரியன்உங்கள்ராசியின் 12 மற்றும் 1ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பாகஇல்லை. சுக்கிரன்உங்கள்ராசியின் 11ஆம்வீட்டில்உச்சம்பெற்றுநல்லஅதிர்ஷ்ட்டத்தைதரும். செவ்வாய்ஜென்மஸ்தானத்தில்இருந்துமே 7, 2019 அன்றுநகருகிறார். உங்களுக்குநல்லபலன்கள்கிடைக்கும். ராகுராசியின் 2ஆம்வீட்டிலும்கேது 8ஆம்வீட்டிலும்சஞ்சரித்துநிதிபிரச்சனைகளைஏற்படுத்துவர்கள்.

    முழு பலன் →
  • மிதுனம்

    சூரியன்உங்கள்ராசியின் 11 மற்றும் 12ஆம்வீட்டில்சாதகமானநிலையில்மே 15 வரைசஞ்சரிக்கிறார். சனிபகவான்களத்திறஸ்தானத்தில்வக்கிரகதிஅடைகிறார். குருபகவான்ருனரோகசத்ருஸ்தானத்தில்வக்கிரகதிஅடைவதுசிறப்பாக்கும். இந்தமாதம்சிலஉடல்உபாதைகள்ஏற்படக்கூடும்.

    முழு பலன் →
  • கடகம்

    சூரியன்உங்கள்ராசியின் 10 மற்றும் 11ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லபலன்களைத்தரக்கூடும்.

    செவ்வாய்ராசியின் 11ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லஅதிர்ஷ்டத்தை்ஏற்படுத்தக்கூடும். புதன்சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர். ராகுராசியின் 12ஆம்வீட்டிலும்கேது 6ஆம்வீட்டிலும்சஞ்சரித்துநல்லபலன்களைத்தருவார்கள்.

    முழு பலன் →
  • சிம்மம்

    மே 15 க்குபின்சூரியன்ராசியின் 9 மற்றும் 10 ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசாதகமானநிலையைகாட்டுகிறது. சனிபகவான்ராசியின் 5ஆம்வீட்டில்சஞ்சரித்துகுறிப்பிடத்தக்கவளர்ச்சிதருவார். சுக்கிரன், புதன்நல்லநிலையில்சஞ்சரித்துவளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். ராகுராசியின் 11ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுநல்லசெய்திகளைகொண்டுவரும். நல்லமுன்னேற்றத்தைகாண்பீர்கள். செவ்வாய்ராசியின் 11ஆம்வீடானலாபஸ்தானத்தில்சஞ்சரித்துஅதிர்ஷ்டத்தைஅதிகரிப்பார். உத்தியோகம்மற்றும்நிதிநிலைசிறப்பாகஇருக்கும். மொத்தத்தில்உங்களுக்குநல்லமுன்னேற்றத்தைதரும்.

    முழு பலன் →
  • கன்னி

    சூரியன்ராசியின் 8 மற்றும் 9ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசாதகமற்றநிலையைகாட்டுகிறது. செவ்வாய், ராகுஇணைந்து 10ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பாகஇல்லை. புதன், சுக்கிரன்உங்களுக்குநல்லபலன்களைத்தருவார்கள்.

    முழு பலன் →
  • துலாம்

    சூரியன்ராசியின் 7 மற்றும் 8ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசாதகமறநிலையைகாட்டுகிறது. சுக்கிரன், புதன்நல்லநிலையில்சஞ்சரிக்கவில்லை. செவ்வாய் 8ஆம்வீட்டில்இருந்துபெயருவதுநல்லபலனைத்தரும். கேது 3ஆம்வீட்டில்சஞ்சரித்துநண்பர்கள்மூலமாகநல்லஉதவியைதருவார்.

    முழு பலன் →
  • விருச்சிகம்

    சூரியன்ராசியின் 6 மற்றும் 7ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுஇந்தமாதத்தின்முதல்பாதிசாதகமானநிலையைகாட்டுகிறது. புதன், சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரிக்கவில்லை. ராகு, செவ்வாய்இணைந்து 8ஆம்வீட்டில்சஞ்சரித்துமோசமானபலன்களைத்தரக்கூடும்.

    முழு பலன் →
  • தனுசு

    சூரியன் 5 மற்றும் 6ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்உங்களுக்குசாதகமானபலனைத்தரும். ராகு 7அம்வீடானஜென்மராசியில்சஞ்சரித்துவளர்ச்சியைபாதிக்கக்கூடும். செவ்வாய் 7ஆம்வீட்டிற்குபெயர்ந்துபதற்றத்தைஅதிகப்படுத்தக்கூடும்.

    முழு பலன் →
  • மகரம்

    சூரியன் 4 மற்றும் 5ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பாகஇல்லை.

    சனிபகவான் 12ஆம்வீட்டில்வக்கிரகதிஅடைவதுஏழரைசனியின்தாக்கத்தைசற்றுகுறைக்கும். செவ்வாய், ராகுஇணைந்து 6ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பானதாகும்.

    நேர்மறைசக்திகளைபெறுவீர்கள்.

    முழு பலன் →
  • கும்பம்

    சூரியன் 3 மற்றும் 4ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுநல்லபலன்களைத்தரும்.

    சுக்கிரன் 3ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லஅதிர்ஷ்ட்டத்தைஏற்படுத்துவார்.

    குரு10ஆம்வீட்டில்சஞ்சரித்துஉத்தியோகத்தில்நல்லவளர்ச்சியைஏற்படுத்தும்.

    புதன் 3 மற்றும் 4ஆம்வீட்டில்சஞ்சரித்துசுமாராகபலன்களைத்தருவார்.

    முழு பலன் →
  • மீனம்

    சூரியன் 2 மற்றும் 3ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுநல்லபலன்களைத்தரும். சுக்கிரன் 2ஆம்வீட்டில்சஞ்சரித்துநிதிநிலையில்முன்னேற்றத்தைஏற்படுத்துவார்.

    புதன்மே 18 வரைநல்லபலன்களைத்தருவார்.

    சனிபகவான் 10ஆம்வீட்டில்சஞ்சரித்துஉத்தியோகத்தில்நல்லமுன்னேற்றத்தைத்தருவார்.

    முழு பலன் →

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

மாத ராசி பலன் 12 ராசிகள்

மாத ராசி பலன் பக்கத்தில் 12 ராசிகளுக்கும் அந்த மாதத்தின் கோள் சஞ்சாரப்படி தொழில், பணம், குடும்பம், உடல்நலம் பற்றிய பலன்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன; ஒவ்வொரு ராசியின் முழு பலனையும் அதன் பக்கத்தில் படிக்கலாம்.