சூரியன் 4 மற்றும் 5ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பாகஇல்லை.
சனிபகவான் 12ஆம்வீட்டில்வக்கிரகதிஅடைவதுஏழரைசனியின்தாக்கத்தைசற்றுகுறைக்கும். செவ்வாய், ராகுஇணைந்து 6ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பானதாகும்.
நேர்மறைசக்திகளைபெறுவீர்கள்.
சுக்கிரன் 4ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பாகஉள்ளது.
கேது 12ஆம்வீட்டில்சஞ்சரித்துஉங்களுக்குநல்லபலத்தைதருவார். ராசியின் 11ஆம்வீட்டில்வக்கிரகதிஅடையும்குருசெலவுகளைஏற்படுத்தக்கூடும். வாழ்க்கையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.
உடல்நிலை
செவ்வாய் 5ஆம்வீட்டில்சஞ்சரித்துபதற்றத்தைஏற்படுத்தக்கூடும். அனேககிரகங்கள்நல்லநிலையில்சஞ்சரிப்பதால்முன்னேற்றம்காணும். நேர்மறைசக்திகளைஉணருவீர்கள். அறுவைசிகிச்சைநடந்திருந்தால், விரைவாககுணமடைவீர்கள். குடும்பத்தினர்களின்உடல்நலத்தில்முன்னேற்றம்ஏற்படும். விளையாட்டுமற்றும்உடற்பயிற்சிசெய்வதில்ஆர்வம்அதிகமாகும். சர்க்கரையின்அளவு, கொழுப்புசத்தின்அளவு, இரத்தகொதிப்பின்அளவுகுறைந்துசீராகஇருக்கும். கடவுள்வழிபாடுமற்றும்தியானம்செய்துசக்திகளைஅதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
குடும்பம்
அதிர்ஷ்ட்டம்நிறைந்தமாதம். செவ்வாய் 5ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்பதற்றம்நிறைந்துகாணப்படலாம். குடும்பத்தினரைவிட்டுவேலை, சொந்தகாரணங்களால்பிரிந்திருந்தால்தற்போதுஅவர்களுடன்சேரஒருநல்லவாய்ப்புகிடைக்கும். குழந்தைகளுடன்அதிகநேரம்செலவிடுவீர்கள். தேவைகளைநீங்கள்புரிந்துகொள்வீர்கள். மகன்அல்லதுமகளுக்குஏற்றவரனைபார்க்கநல்லநேரம். சுபகாரியங்கள்நடத்தநல்லநேரம்.
கல்வி
மாணவர்களுக்குநல்லமாதமாகஇருக்கும். மனம்செவ்வாய், சுக்கிரன், ராகுபலத்தால்தெளிவோடுஇருக்கும். படிப்பில்நல்லஆர்வம்காட்டுவீர்கள். நல்லகல்லூரி, பள்ளியில்சேர்க்கைகிடைக்கும்.
நண்பர்கள்குடும்பத்தினர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். விளையாட்டில்இருந்தால்பெரியவெற்றிப்பெறுவீர்கள். நெருங்கியநண்பர்களுடன்இருந்தபிரச்சனைநல்லதீர்வுகாணும்.
காதல்
காதல்மகிழ்ச்சிதரும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள். நீங்கள்பதற்றமானசூழலைசந்தித்தாலும், விரைவாகவேமறைந்துவிடும். திருமணம்ஆகாதவராகஇருந்தால்ஏற்றவரனைபார்க்கநல்லநேரம். திருமணம்ஆனதம்பதியினர்நல்லஅன்புடன்இருப்பார்கள். புதிதாகதிருமணம்ஆனவர்கள்கருத்துவேறுபாட்டைசரிசெய்வார்கள்.
குழந்தைபேறுபெரும்திட்டத்தைதள்ளிப்போடுவதுநல்லது. செப்டம்பர்முதல்நவம்பர்வரைஉங்களுக்குசாதகமாகஇல்லை. ஏதாவதுமுக்கியமுடிவுகள்எடுக்கவேண்டும்என்றால்அதற்குபிறந்தஜாதகபலனைபார்த்துநடந்துகொள்வதுநல்லது.
தொழில்
தொழிலில்கடுமையானபோட்டியும், முன்னேற்றமும்மாதமாகஇருக்கும். செவ்வாய், ராகுஇணைந்து 6ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லஅதிர்ஷ்டத்தைதருவார்கள். பணவரத்துபலவழிகளில்வரும். நிதிபிரச்சனைகளில்இருந்துவெளிவருவீர்கள். புதுஒப்பந்தம்கிடைப்பதால்மும்மரமாகஇருப்பீர்கள். போட்டியாளர்களுக்குஎதிராகசிறப்பாகசெயல்படுவீர்கள். அலுவலகத்தைபுதுஇடத்திற்குமாற்றுவதால்செலவுகள்குறையும், அதிர்ஷ்டத்தையும்அதிகரிக்கும். முதலீட்டாளர்களிடம்முயற்சிகளைதொடங்கலாம்.
ரியல்எஸ்டேட், சுயதொழில்புரிவோர்கள்நல்லமுன்னேற்றம்காண்பார்கள்.
உத்தியோகம்
நல்லமுன்னேற்றம்காணுவீர்கள். அலுவலகத்தில்மாற்றங்கள்நடந்தால்அதுசாதகமாகஇருக்கும். பதவிசம்பளஉயர்வுஎதிர்பார்த்தால்மே 10க்குமேல்முயற்சிசெய்யலாம். உங்கள்வேலைசுமையைஎளிதாகசமாளிப்பீர்கள். புதுவேலைவாய்ப்புகிடைப்பதிலும்வெற்றிபெறுவீர்கள். காப்பீடு, விசா, குடியேற்றம்என்றுசலுகைகள்உங்களுக்குகிடைக்கும்.
வழக்கு
திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம்வழக்குகள்முன்னேற்றம்காணும்.
அடுத்த 6 வாரங்களில்நீங்கள்சட்டபிரச்சனைகளில்இருந்துவெளிவருவீர்கள். பூர்வீகசொத்துக்களைபத்திரபதிவுசெய்யஇந்தமாதம்சிறப்பாகஉள்ளது. வருமானவரிபிரச்சனைகளில்இருந்துவெளிவருவீர்கள். இன்சூரன்ஸ்நிறுவனத்தில்இருந்தும்நல்லதொகைகிடைக்கும்.
வெளிநாடு, பயணம்
குடும்பத்தினர்கள், நண்பர்களுடன்பயணம்செய்வதில்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். உங்கள்தொழில்பயணம்வெற்றியைத்தரும்.
விசாகுறித்துஏதாவதுபிரச்சனைமே 11க்குமேல்முன்னேற்றத்தைகாணும். குடியேற்றம், விசாபுதுபித்தல்போன்றவைதாமதமம்இன்றிஒப்புதல்பெரும். வெளிநாட்டுப்பயணவாய்ப்புஉள்ளது.
நிதிநிலை
நிதிநிலைமகிழ்ச்சியைத்தரும். அதிகரிக்கும்பணவரத்தால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். உங்கள்கடனைமறுபரிசீலனைசெய்யஏற்றநேரம். வங்கிகடனுக்கானவிண்ணப்பம்ஒப்புதல்பெரும்.
வீட்டுக்கடன்வாங்கவும்முயற்சிசெய்யலாம், புதுவீடுகட்டஏற்றநேரம்இல்லை. தங்கம், ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்மகிழ்ச்சிஅடைவீர்கள். சுதர்சனமந்திரம்கேட்டுபாதுகாப்புபெறுங்கள். பெருமாளைவணங்கிசெல்வத்தைஅதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
முதலீடு
முதலீடுசெய்பவர்கள்நல்லலாபம்கிடைப்பதால்மகிழ்ச்சிஅடைவார்கள். உங்கள்பிறந்தஜாதகபலன்இருக்கிறதாஎன்றுபார்த்துமுதலீடுசெய்வதுநல்லது. தங்கம், விலைஉயர்ந்தஉலோகங்கள்மீதுமுதலீடுசெய்யநல்லநேரம். காப்பீடுதிட்டம்புதிதாகதொடங்கவும்நல்லநேரம். ரியல்எஸ்டேட்முதலீடுகள்சிறப்பாகஉள்ளது. புதுவீட்டிற்குகுடிபோகநல்லநேரம்.
கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு
திரைத்துறையில்இருப்பவர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகத்தர்கள்மற்றும்அரசியலில்இருப்பவர்கள்நல்லமுன்னேற்றத்தைகாண்பார்கள். செவ்வாய், சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரித்துநல்லவாய்ப்புகளைகொண்டுவருவார்கள். புகழ்மற்றும்செல்வாக்கால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். ஊடகங்கள்மற்றும்மக்களின்கவனம்உங்கள்பக்கம்ஈர்க்கப்படும். இந்தமாதம்நிதிநிலைசிறப்பாகஇருக்கும். மனஅழுத்ததில்இருந்துவெளிவருவீர்கள். புதுவீட்டிற்குகுடிபோகநல்லநேரம்.
பரிகாரம்
உங்களுக்குநல்லமுன்னேற்றம்தரக்கூடியமாதம். சுக்கிரன், செவ்வாய், புதன், சனி, ராகுநல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர்.
சனிக்கிழமைகளில்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது.
சிவனைசனிக்கிழமைகளில்வணங்கிவருவதால்ஏழரைசனியின்தாக்கம்குறையும்.
பெருமாளைவணங்கிஉங்கள்நிதிநிலையில்முன்னேற்றம்காணுங்கள்.
கடவுள்வழிபாடுமற்றும்தியானம்செய்துநேர்மறைசக்திகளைஅதிகரித்துக்கொள்ளுங்கள்.
முதியவர்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவிசெய்யுங்கள்.



