Skip to content
ePanchang - Plan Your Life

மேஷம் ராசி மாத பலன்

மேஷம் ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன்உங்கள்ராசியின் 1ஆம்வீட்டில்இருந்து 2ஆம்வீட்டிற்குமே 15, 2019 அன்றுபெயருகிறார். இதுசாதகமிலாநிலையாகஇந்தமாதம்உங்களுக்குகாட்டுகிறது. புதன்மற்றும்சுக்கிரன்இந்தமாதத்தின்முதல்பாதியில்நல்லநிலையில்சஞ்சரிக்கவில்லை. சனிபகவான்வக்கிரகதிஅடைவதால்உங்களுக்குஎந்தபிரச்சனையையும்ஏற்படுத்தமாட்டார். செவ்வாய்உங்கள்ராசியின் 3ஆம்வீட்டிற்குமே 7, 2019 அன்றுபெயருவதுஉங்களுக்குசிறப்பானபலனைத்தரும்.

மே 17, 18, 19- 2019 வாக்கில்உங்களுக்குநல்லசெய்திவரும். குருஉங்கள்ராசியின் 8ஆம்வீட்டில்வக்கிரகதிஅடைந்துநிம்மதிதருவார். இந்தமாதம்நல்லமுன்னேற்றத்தைபெறுவீர்கள். செவ்வாய்மற்றும்ராகுஇணைந்துஉங்கள்ராசியின் 3ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லபலன்களைத்தருவார்.

உடல்நலம்

சனிபகவான்உங்கள்ராசியின் 9ஆம்வீட்டில்வக்கிரகதிஅடைவதால்உங்கள்உடல்நிலையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உடற்பயிற்சிமற்றும்வேலைபார்ப்பதில்அதிகஆர்வம்காட்டுவீர்கள். உடல்உபாதைகளில்இருந்துவெளிவருவீர்கள். சுக்கிரன்உங்கள்ராசியின் 12ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்நீங்கள்இந்தமாதத்தின்முதல்பாதியில்தூக்கமில்லாஇரவுகளாகநேரிடலாம்.

எனினும்தியானம் ,இறைவழிபாடுமற்றும்யோகாசெய்வதால்உங்கள்சக்தியைமீண்டும்பெறுவீர்கள். உங்களுக்குமே 20, 21, 22 2019 வாக்கில்தலைவலி, முதுகுவலி, மற்றும்மூட்டுவலிஏற்படலாம். ஹனுமன்சலிசமற்றும்சுதர்சனமகாமந்திரம்கேட்பதால்விரைவாககுணமடைவீர்கள்.

குடும்பம்

குருமற்றும்சனிபகவான்உங்கள்ராசியின் 8 மற்றும் 9ஆம்வீட்டில்வக்கிரகதிஅடைவதால்உறவுகளிடம்நல்லமுன்னேற்றத்தைகாண்பீர்கள். இந்தமாதம்மனைவி/கணவனைநன்குபுரிந்துநல்லஉறவைவளர்த்துக்கொள்வீர்கள். புதன்மற்றும்சுக்கிரன்சாதகமற்றநிலையில்சஞ்சரிப்பதால்உறவினர்கள்வரக்கூடும். இந்தமாதஇறுதிப்பகுதியில்உங்கள்நண்பர்கள்மற்றும்குடும்பத்தினர்களுடன்சுற்றுலாசெல்வீர்கள்.

உங்கள்குழந்தைகள்நல்லசெய்திகளைகொண்டுவருவார்கள். நீங்கள்உங்கள்மகன்அல்லதுமகளுக்குநல்லவரனைதிருமணத்திற்க்காகபார்த்துக்கொண்டிருந்தால்இந்தமாதம்கைகூடும். எனினும்ஜூலைக்குமுன்சுபகாரியங்கள்நடத்துவதுநல்லது. செவ்வாய்மற்றும்ராகுஉங்களுக்குஇந்தமாதம்நல்லஉறவைவளர்த்துக்கொள்ளஉறுதுணையாகஇருப்பார்கள்.

கல்வி

மாணவர்கள்இந்தமாதம்சுமாரானபலன்களைகாண்பார்கள். நேர்மறைமற்றும்எதிர்மறைபலன்கள்கலந்தேவரும். நல்லமதிப்பெண்களைப்பெறுவீர்கள். எனினும்நீங்கள்விரும்பியகல்லூரிகிடைக்காமல்போகலாம். இந்தமாதம்மற்றுமொருவாய்ப்புகிடைக்கும். இதனால்நீங்கள்வேறுகல்லூரியில்சேரவாய்ப்புகிடைக்கும்.

விளையாட்டில்இருந்தால்நல்லமுன்னேற்றத்தைகாண்பீர்கள். உங்கள்நீங்கள்நல்லஆரோக்கியத்தோடுஇருப்பீர்கள். எனினும்நீங்கள்நன்றாகஉறங்கவேண்டும். நண்பர்கள்மற்றும்குடும்பத்தினர்களுடன்அதிகநேரம்செலவிடுவீர்கள் .உங்களுக்குநல்லஉதவிகிடைக்கும்.

தொழில்

தொழிலதிபர்களுக்குபெரிதாகஎந்தமாற்றங்களும்இருக்காது. தற்போதுஇருக்கும்பிரச்சனைகள்சற்றுதாக்கம்குறைந்துஇருக்கும். உங்களுக்குபுதிதாகபிரச்சனைகள்ஏற்படாது. உங்கள்அலுவலகத்தைவேறுஇடத்திற்குமாற்றம்செய்யநல்லநேரம். உங்கள்கடன்சுமைகுறையும்.

உங்கள்தசைபுத்திசாதகமாகஇருந்தால், உங்களுக்குபுதிதாகஆர்டர்கள்வரும், இதனால்பணவரவுஅதிகரிக்கும். உங்கள்தொழிலைவிரிவுபடுத்தஇதுசரியானநேரம்இல்லை. தொழிலில்புதிதாகபங்குதாரர்களைசேர்த்துக்கொள்வதைதவிர்ப்பதுநல்லது. சுயதொழில்புரிவோர்கள்நல்லநிதிவரத்தைகாண்பார்கள்.

உத்தியோகம்

இந்தமாதம்சிறப்பாகஇருக்கும். அலுவலகத்தில்சிறப்பானபலனைப்பெறுவீர்கள். வேலைசுமைகுறையும். உயர்பதவியில்இருப்பவர்கள்உங்களுக்குஉறுதுணையாகஇருப்பார்கள். எனினும்நல்லமாற்றங்களைஎதிர்பார்க்கசரியானநேரம்இல்லை. பதவிஉயர்வுபெறதாமதமாகும்.

இந்தமாதம்உங்களுக்குஎதிராகமறைமுகசாதிகள்நடக்கக்கூடும். இந்தவருடஇறுதிவரைபுதுவேலைவாய்ப்புகளைதவிர்ப்பதுநல்லது. புதுதொழில்நுட்பங்களைகற்றுக்கொண்டுஉங்கள்திறமைகளைவளர்த்துக்கொள்வீர்கள்.

வழக்கு

வழக்குகள்நிலுவையில்இருக்கும்மேலும்எதிர்பார்த்தவழக்குகளில்நல்லசெட்டில்மென்ட்டோடுவெளியேறநல்லநேரம். வழக்கில்வெற்றிபெறஎண்ணினால்அதற்குஉங்கள்பிறந்தஜாதகம்சிறப்பாகஇருக்கவேண்டும். உங்களுக்குஎதிரானசதிகளைநீங்கள்ஒருசிலமாதங்களுக்குசமாளித்துகவனத்தோடுஇருக்கவேண்டும்.

உங்கள்குடும்பத்தினர்அல்லதுஉறவினர்களுடன்பிரச்சனைஅல்லதுசண்டைஇல்லாமல்பார்த்துக்கொள்வதுநல்லது. சொத்துகுறித்துபிரச்சனைகள்உங்களுக்குசாதகமாகஅமையும். எனினும்உங்கள்சொத்துக்களைபாதுகாக்கநீங்கள்காப்பீடுஎடுத்துக்கொள்வதுநல்லது.

காதல்

உங்கள்காதல்இந்தமாதம்சும்மராகஇருக்கும். எந்தபிரச்சனையும்ஏற்படாது. செவ்வாய்உங்கள்ராசியின் 3ஆம்வீட்டில்சஞ்சரப்பதால்விரும்புபவருடன்அதிகநேரம்செலவிடவீர்கள். எனினும்புதன்மற்றும்சுக்கிரன்சாதகமற்றநிலையில்சஞ்சரிப்பதால்அன்புகுறைந்துகாணப்படும்.

திருமணம்ஆனவர்கள்நல்லநெருக்கமாகஇருப்பார்கள். நீங்கள்பெண்ணாகஇருந்துகுழந்தைக்குதிட்டமிடலாம். உங்கள்பிறந்தஜாதகபலனைபார்த்துஅதன்படிசெயல்படுவதுநல்லது. மருத்துவசிகிச்சைகள்நீங்கள்விரும்பியபலனைத்தராமல்போகலாம். மே 22, 2019 வாக்கில்மனைவி / கணவனுடன்கருத்துவேறுபாடுஏற்படலாம்.

வெளிநாடுமற்றும்பயணம்

பயணம்இந்தமாதம்சிறப்பாகஉள்ளது. எனினும்தொழில்குறித்தபயணத்தில்பெரிதாகபலனையும்எதிர்பார்க்கமுடியாது. உங்கள்குடும்பத்தினர்களுடன்சுற்றுலாசெல்லலாம். கோவில்அல்லதுபுண்ணியத்தளங்கள்செல்லதிட்டமிடலாம். புதன்கிழமைகளில்பயணம்செய்வதைதவிர்ப்பதுநல்லது.

விசாமற்றும்குடியேற்றபலன்கள்நல்லமுன்னேற்றத்தைகாண்பீர்கள். குடியேறவிண்ணப்பம்இருந்தால்தற்போதுஒப்புதல்பெரும். உங்கள்நாட்டிற்கு, மீண்டும்வெளிநாட்டிற்கு,போககாலகட்டம்சாதகமாகஇருக்கும்.

நிதிநிலை

நிதிஇந்தமாதம்சிறப்பாகஉள்ளது. செலவுகள்அதிகமாகஇருக்கும் .எனினும்உங்களால்செலவுகளை, குறிப்பாகஆடம்பரசெலவுகளைகுறைத்துக்கொண்டுஉங்கள்செலவுகளைகட்டுப்பாட்டிற்குள்வைத்துக்கொள்வீர்கள். செவ்வாய்மற்றும்ராகுஇணைந்துஉங்கள்ராசியின் 3ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்உங்கள்பணவரத்துஅதிகரிக்கும்.

புதுவாகனம் / கார்வாங்கநல்லநேரம். எனினும்உங்களதுபிறந்தஜாதகபலனும்சாதகமாகஇருக்கவேண்டும். கடனைவிரைவாககட்டிமுடிக்கமுயற்சிசெய்யுங்கள்.

முதலீடு

தற்போதுசெய்திருக்கும்முதலீட்டால்சிலமுன்னேற்றம்ஏற்படக்கூடும். எனினும்புதிதாகபங்குகள்வாங்கநல்லநேரம்இல்லை. இந்தவருடம்முழுவதும்வர்த்தகம்செய்பவர்கள்பெரிதாகஎந்தநற்பலனையும்காணமுடியாது.

பாதுகாப்பானமுதலீடுகள்செய்யலாம். சேமிப்பு, தங்கம்மற்றும்பத்திரங்கள்என்றுபாதுகாப்பானமுதலீடுகளைசெய்யலாம். பெரிதாகவட்டிவிகிதம்கிடைக்கவில்லைஎன்றாலும், பெரிதாகஎந்தஇழப்புஏற்படாது. அசையாசொத்துக்களைவிற்றுஉங்கள்கடனைஅடைக்கஇதுநல்லநேரம். நீங்கள்புதிதாகசொத்துக்கள்வாங்கஎண்ணினால், அடுத்த 6 மாதங்கள்காத்திருந்துசெய்வதுநல்லது.

கலை, திரை, விளையாட்டு, அரசியல்

அரசியல்வாதிகள், திரைநட்சத்திரங்கள், இசைஅமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்மற்றும்விநியோகத்தர்கள்நல்லமுன்னேற்றத்தைஇந்தமாதம்காண்பார்கள். உங்கள்பெயரைபற்றினவதந்திகளைநீங்கள்எளிதாகசமாளிப்பீர்கள். இந்தமாதம்நல்லமனிதர்கள்உறுதுணையாகஇருப்பார்கள். நல்லசன்மானம்இந்தமாதம்கிடைக்கும். இதனால்உங்கள்பிரச்சனைகள்குறையும். வீரர்கள்உங்கள்உணவுபழக்கம்மற்றும்உடற்பயிற்சிக்குமுக்கியத்துவம்கொடுப்பீர்கள்.

பரிகாரம்

நல்லபலன்களைதரக்கூடியநல்லமாதமாகஇதுஇருக்கும். நீங்கள்கடந்தகாலத்தில்ஏற்பட்டபிரச்சனைகளில்இருந்துவெளிவர....

  • இந்தமாதம்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது
  • ஹனுமன்சலிசகேட்பதால்விரைவாககுணமடைவீர்கள்
  • சுதர்சனமகாமந்திரம்கேட்பதால்ஆறுதலாகஇருக்கும்
  • பெருமாளைவணங்கிநிதிநிலையில்முன்னேற்றத்தைகாணுங்கள்
  • ஏழைமாணவர்களுக்குஉதவிசெய்யுங்கள்
  • முதியவர்கள்மற்றும்உதவிசெய்யுங்கள்
  • தியானம்மற்றும்கடவுள்வழிபாடுசெய்துசக்திகளைஅதிகப்படுத்துங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

மேஷம் ராசி மாத பலன்

மேஷம் ராசி பலன்: மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.