Skip to content
ePanchang - Plan Your Life

மீனம் ராசி மாத பலன்

மீனம் ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன் 2 மற்றும் 3ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுநல்லபலன்களைத்தரும். சுக்கிரன் 2ஆம்வீட்டில்சஞ்சரித்துநிதிநிலையில்முன்னேற்றத்தைஏற்படுத்துவார்.

புதன்மே 18 வரைநல்லபலன்களைத்தருவார்.

சனிபகவான் 10ஆம்வீட்டில்சஞ்சரித்துஉத்தியோகத்தில்நல்லமுன்னேற்றத்தைத்தருவார்.

செவ்வாய் 4ஆம்வீடானஅர்தஷ்டமஸ்தானத்தில்சஞ்சரித்துவளர்ச்சியைபாதிக்கக்கூடும்.

ராகு 4ஆம்வீட்டில்சஞ்சரித்துஎடுக்கும்முயற்சிகளில்பின்னடைவுகளைஏற்படுத்தக்கூடும்.

குருபாக்யஸ்தானத்தில்சஞ்சரித்துசெய்யும்காரியங்களில்தாமதத்தைஏற்படுத்தக்கூடும்.

நேரம்நன்றாகஇருப்பதால்அதிகம்வருத்தப்படுவதற்குஒன்றும்இல்லை.

எந்தமுக்கியமுடிவுகள்எடுப்பதற்குமுன்ஒருமுறைக்குஇரண்டுமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது.

உடல்நலம்

உங்கள்உடல்நலம்சிறப்பாகஇருக்கும். செவ்வாய், சுக்கிரன், புதன்நல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர். அதிகம்உடற்பயிற்சி, யோகா, தியானம்செய்துஉடல்நலத்தைசிறப்பாகவைத்துக்கொள்வீர்கள். செவ்வாய் - ராகுஇணைந்து 4ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்தேவையற்றபயம்ஏற்படக்கூடும். குழந்தைகள், மனைவிகணவன்மற்றும்தாயின்உடல்நலம்பாதிக்கக்கூடும். மருத்துவசெலவுகள்ஏற்படக்கூடும். மருத்துவகாப்பீடுகுடும்பத்தினர்களுக்குஉள்ளதாஎன்றுபார்த்துக்கொள்ளுங்கள். மூச்சுபயிற்சிசெய்வதால்உங்களுக்குநல்லதூக்கம்கிடைக்கும்.

குடும்பம்

சுக்கிரன், சனிபகவான், செவ்வாய், புதன்நல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர். ராகு - செவ்வாய்இணைந்துதேவையற்றபீதிஅடையும்சூழலைஏற்படுத்தக்கூடும். முன்பேசுபகாரியங்கள்நிகழ்த்தமுடிவுசெய்திருந்தால்எந்தபிரச்சனையும்இல்லாமல்நடக்கும். புதிதாகசுபகாரியமும்திட்டமிடாமல்இருப்பதுநல்லது. மகன்அல்லதுமகளுக்குதிருமணமுயற்சிசெய்துகொண்டிருந்தால்சிலநாட்கள்காத்திருப்பதுநல்லது.

சனி, செவ்வாய், ராகு, கேதுஉங்கள்ராசியைபார்க்கிறார்கள். இந்தகாலகட்டத்தில்நீங்கள்அதிகபொறுமையோடுஇருக்கவேண்டும். குழந்தைகள்புதியதேவைகளைமுன்வைப்பார்கள். குடும்பத்தினர்களுடன்நல்லஉறவைவளர்த்துக்கொள்ளவேண்டும்.

கல்வி

மே 10 முதல்மாணவர்களுக்குசவால்நிறைந்தகாலகட்டமாகஇருக்கும். பரிச்சையில்நல்லமதிப்பென்கள்பெறுவீர்கள். விரும்பும்கல்லூரிஅல்லதுபள்ளியில்சேரமதிப்பெண்போதுமானதாகஇருக்காது. அதிகபோட்டியும்இருக்கும். உங்கள்நண்பர்கள்குடும்பத்தினர்கள்உங்கள்வளர்ச்சிக்கும்வெற்றிக்கும்உறுதுணையாகஇருப்பார்கள். விளையாட்டில்கடுமையாகஉழைக்கவேண்டும். வாகனம்ஓட்டும்போதுஅதிககவனத்தோடுஇருக்கவேண்டும்.

காதல்

காதல்வாழ்க்கையில்சுமாராகபலன்களைப்பெறுவீர்கள். முன்பேயாரையாவதுவிரும்புகுரீர்கள்என்றால்அவருடன்நல்லநேரத்தைசெலவிடுவீர்கள். செவ்வாய்தேவையற்றவாக்குவாதத்தைஏற்படுத்தினாலும், காதல்குறையாமல்இருக்கும். காதல்திருமணத்திற்குபெற்றோர்களிடம்இருந்துஒப்புதல்பெறுவதில்சிரமம்இருக்கும். பெண்ணாகஇருந்துகருவுற்றிருந்தால்உடல்நலத்தின்மீதுஅதிககவனம்செலுத்தவேண்டும். பயணத்தைதவிர்ப்பதுநல்லது.

திருமணம்ஆனதம்பதியினர்நல்லஅன்புடன்இருப்பார்கள். Iமருத்துவசிகிச்சையைதவிப்பதுநல்லது. முக்கியகிரகங்கள்வக்கிரகதிஅடைவதால்உங்கள்விருப்பத்தைகூறாமல்இருப்பதுநல்லது.

தொழில்

தொழிலில்பெரிதாகஅதிர்ஷ்டத்தையும்பார்க்கமுடியாது. பணவரத்துபலவழிகளில்வரும். கடன்தேவைகளைசமாளிப்பதால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். போட்டியாளர்கள்அதிகரிப்பதால்எதிர்பார்த்ததுபோலநாட்கள்நகராது. உங்கள்மனநிம்மதிகுறையக்கூடும்.

விளம்பரத்திற்குபணம்செலவுநல்லயோசனையாகஇருக்காது. நிர்வாகசெலவுகளைகுறைக்கசெயல்படவேண்டும். ரியல்எஸ்டேட்நல்லஅதிர்ஷ்ட்டத்தைகாண்பார்கள். சிலமாதங்களுக்குஅதிககவனத்தோடுஇருக்கவேண்டும்.

உத்தியோகம்

இந்தமாதம்சற்றுமந்தமாகஇருக்கும். அலுவலகத்தில்பதற்றமும்ஏற்படக்கூடும். நீங்கள்பதவிஉயர்வுஎதிர்பார்த்தால்அதுசற்றுதாமதமாகக்கூடும். அலுவலகத்தில்தேவைஇல்லாததால்மாற்றங்கள்ஏற்படக்கூடும். மகிழ்ச்சிஇல்லாமல்இருப்பீர்கள்.

புதுவேலைவாய்ப்புக்குமுயற்சிசெய்வதைதவிர்ப்பதுநல்லது. இருக்கும்உத்தியோகம்உங்களுக்குஏற்றதாகஇருக்கும். குறிக்கோளைநோக்கிதிறமையைவளர்த்துக்கொள்வதுமுக்கியம். நல்லவாய்ப்புகளைபெறஉதவும். வெளிநாட்டில்வேலைபார்ப்பவராகஇருந்தால்விசாகுறித்துபிரச்சனைகள்ஏற்படக்கூடும். உங்கள்நிறுவனம்உங்களுக்குஉறுதுணையாகஇருக்கும்.

வழக்கு

சொத்துகுறித்தபிரச்சனைகள்சாதகமாகதீர்ப்புபெரும். ரியல்எஸ்டேட்சொத்துக்களைபதிவுசெய்யநல்லநேரம்.

மாதத்தின்கடைசியில்எதிரானசதிஅதிகமாகஇருக்கக்கூடும். கவனம். ஏதாவதுவழக்கில்ஈடுபட்டிருந்தால்அதை 9 வாரங்களுக்குத்தள்ளிப்போடுவதுநல்லது.

வெளிநாடு, பயணம்

இந்தமாதத்தில்பயணம்சிறப்பாகஉள்ளது. செவ்வாய், சனிபகவான், சூரியன், சுக்கிரன்நல்லபலன்களைதருவார்கள். உடல்நலம்பயணத்தின்போதுநன்றாகஇருக்கும். நண்பர்கள், குடும்பத்தினர்கள்மற்றும்உறவினர்களுடன்நல்லநேரத்தைசெலவிடுவீர்கள். ராகு, செவ்வாய்இணைந்துசஞ்சரிபப்தால்நற்பலன்கள்குறையக்கூடும். போக்குவரத்துவிதிகளைமீறநேர்பட்டால்அபராதம்செலுத்தும்சூழல்ஏற்படலாம். விசாமற்றும்குடியேற்றம்கிடைப்பதில்எந்தமுன்னேற்றமும்இருக்காது. உங்கள்தாய்நாட்டிலேயேதங்கிவிடக்கூடியசூழல்ஏற்படலாம். உங்கள்பிறந்தஜாதகபலனைபார்த்துமுயற்சிசெய்வதுநல்லது. விசாவிண்ணப்பிப்பதைசிலமாதங்கள்தள்ளிப்போடுவதுநல்லது.

நிதிநிலை

தொடக்கத்தில்நல்லஅதிர்ஷ்டம்ஏற்படும். முன்பேவங்கிக்கடனுக்குவிண்ணப்பித்திருந்தால்ஒப்புதல்பெரும். நீங்கள்பொருட்கள்வாங்குவது, விருந்தினர்கள்வருகைமற்றும்பயணத்திற்காகஅதிகபணம்செலவுசெய்யநேரிடலாம்.

சிலமாதங்கள்சிறப்பாகஇல்லைஎன்பதால்செலவுகளைகட்டுப்படுத்திக்கொள்வதுநல்லது. எதிர்காலத்திற்குத்தேவையானசேமிப்பைசெய்யலாம்.

முதலீடு

நீங்கள்முதலீடுகள்செய்யஎண்ணினால்லாபத்தைவிடநஷ்டம்அதிகம்ஏற்படும்கவனத்தோடுசெயல்படவேண்டும். சனிபகவான், ராகு, செவ்வாய் 12ஆம்வீட்டைபார்க்கிறார்கள்எனவேஎதிர்மறைசக்திகள்அதிகமாகஇருக்கக்கூடும். பிறந்தஜாதகபலனைபார்க்காமல்முடிவுஎடுத்தால்பெரியத்தொகையைஇழக்கும்சூழல்ஏற்படலாம். ரியல்எஸ்டேட்முதலீடுகளைமேக்குமேல்செய்வதைதவிர்ப்பதுநல்லது. ஆகஸ்ட்மாதம்வரைபுதுவீடுவாங்கும்முயற்சியைத்தள்ளிப்போடுவதுநல்லது.

கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு

ஊடகத்துறையில்இருப்பவர்கள்மற்றும்அரசியலில்இருப்பவர்கள்சுமாரானபலன்களைபெறுவார்கள். சனி, குருவக்கிரகதிஅடைவதால்தேர்தலில்வெற்றியைஎதிர்பார்த்தால்உங்கள்பிறந்தஜாதகம்பலமாகஇருக்கவேண்டும். செவ்வாய்மற்றும்சனிபகவான்ராசியைபார்க்கிறார்கள்உங்களுக்குபதற்றம்அதிகரிக்கக்கூடும். அதனால்அதிககவனத்தோடுசெயல்படவேண்டும்.

பரிகாரம்

உங்கள்அதிர்ஷ்டத்தில்பெரியஏற்றம்இறக்கும்ஏற்படும். வக்கிரகதிஅடையும்சனிபகவான் - செவ்வாய்

அதிர்ஷ்டத்தைதரக்கூடும். எந்தமுக்கியமுடிவுகள்எடுக்கும்முன்ஒருமுறைக்குஇரண்டுமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது.

வியாழன்மற்றும்சனிக்கிழமைகளில்அசைவஉணவைத்தவிர்ப்பதுநல்லது.

பெருமாளைவணங்கிநிதிநிலையில்முன்னேற்றத்தைபெறுங்கள்.

விஷ்ணுசஹசரநாமம்கேட்டுகுடும்பத்தில்மகிழ்ச்சியைஅதிகப்படுத்துங்கள்.

ஏழைமாணவர்களுக்குகல்விஉதவிசெய்யுங்கள்.

கடவுள்வழிபாடுமற்றும்தியானம்செய்துநேர்மறைசக்திகளைஅதிகப்படுத்திக்கொள்ளுங்கள்

முடிந்தவரைவீடுஇல்லாதவர்கள்மற்றும்முதியவர்களுக்குஉதவிசெய்யுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

மீனம் ராசி மாத பலன்

மீனம் ராசி பலன்: மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.