Skip to content
ePanchang - Plan Your Life

ரிஷபம் ராசி மாத பலன்

ரிஷபம் ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன்உங்கள்ராசியின் 12 மற்றும் 1ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பாகஇல்லை. சுக்கிரன்உங்கள்ராசியின் 11ஆம்வீட்டில்உச்சம்பெற்றுநல்லஅதிர்ஷ்ட்டத்தைதரும். செவ்வாய்ஜென்மஸ்தானத்தில்இருந்துமே 7, 2019 அன்றுநகருகிறார். உங்களுக்குநல்லபலன்கள்கிடைக்கும். ராகுராசியின் 2ஆம்வீட்டிலும்கேது 8ஆம்வீட்டிலும்சஞ்சரித்துநிதிபிரச்சனைகளைஏற்படுத்துவர்கள்.

குருராசியின் 7ஆம்வீட்டில்இருந்துபெயர்ந்துவக்கிரகதிஅடைவதுநல்லபலனைத்தரும். சனிபகவான்வக்கிரகதிஅடைவதால்உங்கள்வளர்ச்சியைபாதிக்கமாட்டார். புதன்ராசியின் 12ஆம்வீட்டிலும் 1ஆம்வீட்டிலும்சஞ்சரித்துஉடல்நலபிரச்சனைகளைஏற்படுத்தும். இந்தமாதம்கடந்தசற்றுநல்லபலனைத்தரும்.

உடல்நலன்

உடல்நலபிரச்சனைகள்இந்தமாதம்குறையும், சரியானதீர்வுகண்டுபிடித்துசரியானமருந்துகிடைத்துகுணமடைவீர்கள். செவ்வாய்ராசியின் 2ஆம்வீட்டில்சஞ்சரித்துஇந்தமாதம்விரைவில்உடல்நலபிரச்சனைகளில்இருந்துவெளிவரஉதவுவார். புதனால்தலைவலி, மற்றும்மனஅழுத்தம்ஏற்படக்கூடும்.

மாதத்தின்இறுதிபகுதியில்மனம்தெளிவுபெரும். குடும்பத்தினர்களின்உடல்நலத்தில்முன்னேற்றம்ஏற்படும், மருத்துவசெலவுகள்குறையும். துர்க்கைஅம்மனைசெவ்வாய்க்கிழமைகளில்வணங்கிதினமும்வந்தால்உடல்நலத்தில்முன்னேற்றம்ஏற்படும். ஞாயிற்றுக்கிழமைகளில்அதித்த்யஹ்ருதயம்நல்லப்பலனைத்தரும்.

குடும்பம்

மாதத்தின்தொடக்கம்சிறப்பாகஇல்லை. இந்தமாதத்தின்முதல்இரண்டுவாரங்களில்குடும்பத்தில்இருக்கும்பிரச்சனைகள்குறையும். குழந்தைகள்உங்கள்பேச்சைகேட்பார்கள். குடும்பத்தினர்களுடன்இருத்ததேவையற்றவாக்குவாதங்கள்குறையும். மகன்அல்லதுமகளுக்குநல்லவரன்பார்த்துதிருமணம்நிச்சயிக்கப்படும் ,சுபகாரியங்கள்நடத்ததிட்டமிடலாம்.

மனைவி/கணவன்குடும்பத்தினர்கள்மற்றும்உறவினர்களுடன்இருந்தபிரச்சனைகள்குறையும். உங்கள்நேரத்தைநண்பர்கள், குடும்பத்தினர்கள்மற்றும்உறவினர்களுடன்செலவிடுவதால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். நல்லபெயரும்புகழும்பெரும். உங்கள்வீட்டைமே 20க்குமேல்மாற்றலாம் .தற்போதுஅஷ்டமசனிநடப்பதால்உங்கள்பிறந்தஜாதகபலனைபார்க்கவேண்டும்.

படிப்பு

மாணவர்களுக்குநல்லமுன்னேற்றம்தரக்கூடியமாதமாகஇருக்கும். மனம்தெளிவாகஇருக்கும். படிப்பில்அதிகம்கவனம்செலுத்துவீர்கள். வரும்வாரங்களில்நல்லகல்லூரிஅல்லதுபள்ளிசேர்க்கைகிடைக்கும். நண்பர்கள்மற்றும்குடும்பத்தினர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். சரியானதுறையைதேர்ந்தெடுப்பீர்கள். விளையாட்டில்இருந்தால்மே 19க்குமேல்சிறப்பாகசெயல்படுவீர்கள்.

காதல்

கடந்தமாதம்எதிர்பாராதஏமாற்றங்கள்இந்தமாதம்குறையும். குடும்பத்தில்சண்டைஇருந்தால்அதுகுறையும். விரும்புபவருடன்அதிகநேரம்செலவிடலாம். மகாதசைசாதகமாகஇருந்தால்காதல்திருமணத்திற்குபெற்றோர்கள்ஒப்புதல்தருவார்கள்.

2020க்குமுன்திருமணம்செய்துவிடுங்கள், திருமணம்ஆனதம்பதியினர்நல்லஅன்புடன்இருப்பார்கள். உங்களுக்குகுழந்தைபேருபெரும்பாக்கியமும்உண்டாகும். மருத்துவசிகிச்சைசெய்யஎண்ணினால்நீங்கள் 11க்குபின்முயற்சிசெய்யலாம்.

தொழில்

இந்தமாதம்தொழிலில்தடைகளைஏற்படுத்தக்கூடும். செவ்வாய்ராசியின்ஜென்மஸ்தானத்திற்குமேஇரண்டாம்வாரம்பெயர்ந்தபின்சற்றுஆறுதலாகமாறும். குருராசியின் 7ஆம்வீடானகளத்திரஸ்தானத்தில்வக்கிரகதிஅடைந்துஉங்களுக்குநல்லநிலையில்உள்ளார்.

மாதத்தின்இறுதிபகுதியில்பணவரத்துஅதிகமாகும். உங்கள்கடன்சுமையைகுறைக்கஜூன்மாதம்வரைகாத்திருப்பதுநல்லது. முதலீட்டாளர்களிடம்இருந்துநிதிஎதிர்பார்த்தால்முயற்சிகளைசெய்யலாம். புதுமுதலீடுகள்செய்யக்கூடும். ரியல்எஸ்டேட்ஏஜெண்டுகள்மே 18 முதல்சிறப்பாகசெயல்படுவார்கள்.

உத்தியோகம்

தொடர்ந்துவேலைசுமைமற்றும்பதற்றம்இருக்கும். உங்கள்வேலைசுமைமே 11க்குமேல்குறையும். மாதத்தின்இறுதியில். உங்கள்அலுவலகத்தில்மாற்றங்கள்சாதகமாகஇருக்கும்.

உங்களைபற்றிநல்லகருத்துக்கள்உங்களுக்குஆறுதலாகஇருக்கும். நீங்கள்பதவிஉயர்வுமற்றும்சம்பளஉயர்வுஎதிர்பார்த்தால்அதைபற்றிமே 11க்குமேல்கிடைக்கும். தற்போதுஇருக்கும்வேலையில்மகிழ்ச்சியாகஇல்லைஎன்றால்தொழில்நுட்பதிறனைஅதிகப்படுத்திக்கொள்வதுநல்லது. ஜூன் 2019 புதுவேலைக்குமுயற்சிசெய்யலாம்.

வழக்கு

வழக்குகள்உங்களுக்குசாதகமானஇல்லாமல்போகலாம், இந்தமாதத்தின்கடைசியில்சாதகமாகக்கூடும். உங்கள்பூர்வீகசொத்துக்கள்பிரச்சனைகள்இருந்தால்அது 8வாரங்களில்நல்லதீர்வுபெரும். உங்கள்சொத்துக்களைகாக்ககாப்பீடுஎடுத்துக்கொள்வதுநல்லது. மந்திரங்கள்கேட்பதால்உங்களுக்குபாதுகாப்புகிடைக்கும்.

வெளிநாடு, பயணம்

இந்தமாதம்பயணத்தைதவிர்ப்பதுநல்லது. செவ்வாய், சுக்கிரன், சூரியன்மற்றும்புதன்நல்லநிலையில்இல்லை. அதனால்நீங்கள்எதிர்பார்த்தபலன்கிடைக்காமல்போகலாம். மேலும்செலவுகளும்அதிகரிக்கும். வீட்டிற்குவிருந்தினர்கள்வருவதால்கடுமையானநேரமாகஇருக்கக்கூடும். குருநல்லநிலையில்சஞ்சரிப்பதால்நீங்கள்உங்கள்நண்பர்கள்மற்றும்உறவினர்களுடன்நல்லநேரம்அமையும்.

உங்கள்விசாமற்றும்குடியேற்றபலன்கள்நேர்மறைபலனைதரும். குருராசியின் 7ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்உங்களுக்குநல்லஅதிர்ஷ்டம்ஏற்படும். உங்கள்விசாகுறித்தவிண்ணப்பம்ஜூலைக்குமேல்ஒப்புதல்கிடைக்கும்.

நிதிநிலை

நிதிபிரச்சனைகளைசரிசெய்யஉங்கள்தன்னம்பிக்கைஅதிகரித்துநல்லவாய்ப்புகள்கிடைத்துஉங்கள்பணவரத்தைஅதிகரிக்கும். உங்கள்கடனைமறுபரிசீலனைசெய்யஇதுநல்லநேரம். உங்கள்வங்கிக்கடன்மே 11க்குமேல்ஒப்புதல்பெரும். வெளிநாட்டில்இருக்கும்நண்பர்கள்உறவினர்கள்நிதிஉதவிசெய்வார்கள்.

சிலமாதங்கள்சனிபகவான்பின்னோக்கிநகருவதால்சிறப்பானபலன்கள்கிடைக்கும். நீங்கள்புதுவீடுவாங்குவதற்கானமுயற்சிகளைஎடுக்கலாம். ஆகஸ்ட்மாதம்புதுசொத்துக்கள்வாங்குவீர்கள்.

முதலீடு

நீண்டகாலம்முதலீடுசெய்பவர்கள்நல்லமுன்னேற்றத்தைபெறுவீர்கள். உங்கள்நட்டத்தில்ஓரளவுலாபம்காண்பீர்கள். செவ்வாய்மற்றும்ராகுசாதகமற்றநிலையில்சஞ்சரிப்பதால்நிதிஇழப்பைஏற்படுத்தக்கூடும்.

நீங்கள்ரியல்எஸ்டேட்முதலீடுகள்செய்யஎண்ணினால்உங்கள்பிறந்தஜாதகபலனைபார்க்கவேண்டும். தற்போதுஅஷ்டமசனிநடப்பதால்அதுலாபத்தைபாதிக்கக்கூடும். நீங்கள் 8 வாரங்களுக்குபின்புதுவீடுவாங்கலாம்.

கலை, திரைதுறை, விளயாட்டு, அரசியல்

அரசியல்வாதி, திரைநட்சத்திரங்கள், இசைஅமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள், இந்தமாதம்நல்லமுன்னேற்றத்தைகாண்பார்கள். வக்கிரகதிஅடையும்சனிபகவான்மற்றும்உச்சம்பெரும்சுக்கிரன்நல்லவாய்ப்புகளைபெற்றுத்தருவார்கள். மேலும்உங்களுக்குஎதிரானஅரசியலையும்எளிதாகசமாளிப்பீர்கள். சன்மானம்எதிர்பார்த்தால்அதுஜூன்மாதம்உங்களுக்குகிடைக்கும். உங்கள்வாழ்க்கையில்நீங்கள்செட்டிலாகிவிடலாம்.

பரிகாரம்

கடந்தமாதம்அதிகம்இன்னல்நீங்கிஇந்தமாதம்நல்லமுன்னேற்றம்காண்பீர்கள்.

வியாழன்மற்றும்சனிக்கிழமைகளில்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது

சிவனைவியாழக்கிழமைமற்றும்சனிக்கிழமைகளில்வணங்கிவருவதுநல்லது

ஆதித்யஹ்ருதயம்மற்றும்ஹனுமன்சலிசாகேட்டால்உடல்நலத்தில்முன்னேற்றம்ஏற்படும்

குருபகவான்கோவில்மற்றும்சனிபகவான்கோவில்களுக்குசென்றுவருவதுநல்லது.

காலஹஸ்திகோவில்அல்லதுராகுபகவான்கோவிலுக்குசென்றுவருவதுநல்லது

முதியவர்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவிசெய்யுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

ரிஷபம் ராசி மாத பலன்

ரிஷபம் ராசி பலன்: ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.