Skip to content
ePanchang - Plan Your Life

துலாம் ராசி மாத பலன்

துலாம் ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன்ராசியின் 7 மற்றும் 8ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசாதகமறநிலையைகாட்டுகிறது. சுக்கிரன், புதன்நல்லநிலையில்சஞ்சரிக்கவில்லை. செவ்வாய் 8ஆம்வீட்டில்இருந்துபெயருவதுநல்லபலனைத்தரும். கேது 3ஆம்வீட்டில்சஞ்சரித்துநண்பர்கள்மூலமாகநல்லஉதவியைதருவார்.

சனிபகவான், குருவக்கிரகதிஅடைவதால்எந்தவிதத்திலும்உதவிசெய்யமாட்டார்கள். நீங்கள்சிலபின்னடைவுகளைசந்திக்கநேரிடலாம். எனினும்உங்களுக்குநேரம்நன்றாகஉள்ளது. சந்தேகமும்தேவைஇல்லை. முக்கியகிரகங்கள்வக்கிரகதிஅடைவதாலும், சாதகமற்றநிலையில்சஞ்சரிப்பதாலும்அதிர்ஷ்டத்தைஎதிர்பார்க்கமுடியாது. எந்தகாரியம்செய்வதற்குமுன்ஒருமுறைக்குஇரண்டுமுறைசிந்தித்துபின்செயல்படுவதுநல்லது.

உடல்நிலை

கடந்தமாதம்உடல்நலம்பெரிதும்பாதிக்கப்பட்டிருக்கும். இந்தமாதமும்பெரிதாகமுன்னேற்றமும்இருக்காது. நீங்கள்உடல்உபாதைகளால்அவதிப்படக்கூடும். அறுவைசிகிச்சைசெய்வதற்குஏற்றநேரம்இல்லை. உள்ளுறுப்புகளில்சிலபிரச்சனைகள்ஏற்படக்கூடும். மருத்துவஉதவிஎடுத்துக்கொள்ளவேண்டும். இல்லைஎன்றால்பிரச்சனைகள்அதிகரிக்கக்கூடும். எந்தஒருஅறிகுறிகளையும்அலட்சியப்படுத்தக்கூடாது. ஹனுமன்சலிசாமற்றும்ஆதித்யஹ்ருதயம்கேட்பதால்உடல்நலபிரச்சனைகள்குறையும். கடவுள்வழிபாடுமற்றும்தியானம்செய்துநேர்மறைசக்திகளைஅதிகரித்துமனதைபலப்படுத்திக்கொள்ளுங்கள்.

குடும்பம்

குடும்பத்தினர்களின்பிரச்சனைகளைபுரிந்துகொண்டுஅதைசரிசெய்துசுமூகமானஉறவைஏற்படுத்திக்கொள்ளுங்கள். செவ்வாய், சனிபகவான்ராசியைபார்பதால்பதற்றமும்கடுமையானவாக்குவாதங்களில்ஈடுபடக்கூடும். நீங்கள்அதிகபொறுமையோடுசூழ்நிலைகளைகையாளவேண்டும்.

உங்கள்குழந்தைகள்எதிர்பாராதசெய்திகளைகொண்டுவரக்மனவருத்தம்அதிகமாகக்கூடும். நீங்கள்சுபகாரியங்கள்நிகழ்த்தமுடிவுசெய்திருந்தால்அதுஎந்தபிரச்சனையும்இல்லாமல்நடக்கும். எனினும்எந்தமுக்கியமுடிவுகளும்எடுக்காமல்இருப்பதுநல்லது. உடன்பிறந்தவர்கள்மற்றும்மனைவி/கணவன்வீட்டார்கள்பிரச்சனைகளைஏற்படுத்தக்கூடும்.

கல்வி

மாணவர்களுக்குஇதுமோசமானமாதமாகஇருக்கும். நீங்கள்குழப்பமடைவீர்கள். நல்லமதிப்பென்கள்பெற்றிருந்தாலும்நீங்கள்எண்ணினயகல்லூரியில்சேர்க்கைகிடைக்காமல்போகலாம். உங்கள்நண்பர்களுடன்பிரச்சனைகளால்மனநிம்மதிகுறைந்துகாணப்படுவீர்கள். உடற்பயிற்சிசெய்யும்போதுஅதிககவனம்வேண்டும். காயங்கள்ஏற்படவாய்ப்புஉள்ளது.

காதல்

காதலில்பதற்றம்நிறைந்தமாதமாகும். சாதகமற்றசெவ்வாய், சுக்கிரன்காதல்வாழ்க்கையைபாதிக்கக்கூடும். இருகுடும்பத்தினர்களுக்குசண்டைநடக்கக்கூடும். நிச்சயிக்கப்பட்டதிருமணம்நடக்காமல்போகலாம். உடல்நலபிரச்சனைகளாலும்காதல்சற்றுகுறைத்தேகாணப்படும். விரும்புபவருடன்புதிதாகபிரச்சனைகள்ஏற்படக்கூடும்.

யாரையாவதுவிரும்பினால்உங்கள்விருப்பத்தைதற்போதுகூறாமல்இருப்பதுநல்லது. திருமணம்ஆனவர்கள்அன்புகுறைந்துகாணப்படுவார்கள். மருத்துவசிகிச்சைகள்எதிர்பார்த்தபலனைத்தராமல்போகலாம். பெண்கள்கருவுற்றிருந்தால்அதிககவனம்செலுத்தவேண்டும்.

தொழில்

தொழிலில்சிக்கல்கள்ஏற்படக்கூடும். பணவரத்துகுறைந்துபோகக்கூடும். நிர்வாகசெலவுகளைகுறைக்கமுயற்சிசெய்யவேண்டும். நீங்கள்நல்லலாபத்தைபார்க்கமுடியும். மறைமுகஎதிரிகள்பலம்பெறுவார்கள். இதுவளர்ச்சியைமற்றும்செல்வாக்கைபாதிக்கக்கூடும்.

வங்கிக்கடன்ஒப்புதல்பெரும். பலஆவணங்களைதரநேரிடும். ரியல்எஸ்டேட்கடுமையானசூழலைசந்திக்கநேரிடும். 6 வாரங்களுக்குபிறகுஉங்கள்பிரச்சனைகுறையும். விஷ்ணுசஹசரநாமம்கேட்பதால்பாதுகாப்புகிடைக்கும்.

உத்தியோகம்

அலுவலகத்தில்அதிகபதற்றம்ஏற்படக்கூடும். அதிகவேலைசுமையால்நீங்கள்சோர்ந்துபோவீர்கள். உங்கள்நிதானத்தைஇழக்காமல்பார்த்துக்கொள்வதுஅவசியம். இல்லைஎன்றால்உங்கள்செல்வாக்கைபெரிதும்பாதிக்கக்கூடும். பதவிஉயர்வைஎதிர்பார்த்தால்தாமதமாகக்கூடும். இந்தவருடத்தின்இறுதியில்கிடைக்கவாய்ப்புஉள்ளது. உங்கள்வேலைபாதுகாப்பாகஇருக்கும். வேலையைஇழக்கும்வாய்ப்புகுறைவே. உங்கள்திறமையைஅதிகப்படுத்திக்கொண்டுபுதுவேலையைதேடலாம். அடுத்தசிலமாதங்களில்புதுவேலைவாய்ப்புகிடைக்கும்.

வழக்கு

நிலுவையில்உள்ளவழக்கில்சாதகமானதீர்ப்புகிடைப்பதுசந்தேகமே. நீதிமன்றதீர்ப்பால்அவதிபடக்கூடும். நிலபிரச்சனைகளைசந்திக்கநேரலாம். உங்கள்வீட்டில்குடிஇருப்பவர்களால்பிரச்சனைகள்ஏற்படலாம். ஜூலைமாதம்வரைவழக்குகள்தள்ளிப்போடுவதால்சாதகமானபலன்கிடைக்கும்.

வெளிநாடு, பயணம்

செவ்வாய், சுக்கிரன், சூரியன்சாதகமற்றநிலையில்சஞ்சரிப்பதால்பயணத்தைதவிர்ப்பதுநல்லது. முக்கியகிரகங்கள்வக்கிரகதிஅடைவதால்சாதகமானபலனும்கிடைக்காது. பயணத்தில்கடைசிநேரமாற்றங்கள்ஏற்படக்கூடும். மேலும்வீட்டிற்குவரும்விருந்தினர்களுக்குவிருப்பம்இல்லாமல்உபசரிக்கும்சூழல்ஏற்படலாம்.

விசாமற்றும்குடியேற்றம்குறித்தபலன்கள்கிடைக்காமல்போகலாம். விசாகுறித்தவிண்ணப்பம்தாமதமாகும். ஜூலைமாதம்உங்களுக்குநன்றாகஉள்ளது. அதனால்நீங்கள்விண்ணப்பிப்பதுஅடுத்தஓரிருமாதத்தில்ஒப்புதல்பெறலாம்.

நிதிநிலை

நிதிநிலையில்சிலபின்னடைவுகள்ஏற்பட்டிருக்கலாம். எதிர்பாராதபயணம், மருத்துவசெலவுகளால்அதிகபணம்செலவுசெய்யநேரிடலாம். முடிந்தவரைகடன்வாங்குவதைதவிர்ப்பதுநல்லது. வாகனம், வீட்டுபராமரிப்பிற்காகநீங்கள்செலவுசெய்யவேண்டும். சொத்துவரிசெலுத்தஉங்கள்சேமிப்புசெலவாகும்.

இந்தமாதம்வீட்டுகடன்வாங்குவதைதவிர்ப்பதுநல்லது. உங்கள்நண்பர்கள்அல்லதுஉறவினர்களுக்குவங்கியில்கடன்வாங்கஉதவுவதைதவிர்ப்பதுநல்லது. பெருமாளைவணங்கிநிதிபிரச்சனைகளைகுறைத்துக்கொள்ளுங்கள்.

முதலீடு

நீண்டகாலமுதலீடுசெய்பவர்கள்எதிர்பாராதநஷ்டத்தைசந்திக்கநேரிடலாம். உங்கள்லாபம்பெரிதும்பாதிக்கப்படலாம். கிரகங்கள்நல்லநிலைக்குவரும்வரைகாத்திருந்துமுதலீடுகள்செய்வதுஉத்தமம்.

ரியல்எஸ்டேட்பரிவர்த்தனைகளைதவிர்ப்பதுநல்லது. சொத்துக்கள்வாங்கவிற்கஏற்றநேரம்இல்லை. தானம்செய்யலாம்.

கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு

நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்விநியோகத்தர்களுடன்பிரச்சனையில்ஈடுபடக்கூடும். நிதிபிரச்சனைகளால்சிலவாரங்களுக்குதேக்கம்பெறலாம். கிரகங்கள்அஷ்டமஸ்தானத்தில்சஞ்சரித்துஏமாற்றத்தைதரக்கூடும். ஊடகங்களுக்குநேர்காணல்தரும்போதுகவனித்துபேசவேண்டும். அடுத்த 6 வாரங்களுக்குபிறகுபிரச்சனைகுறையும். இந்தமாதம்முக்கியமுடிவுகள்எடுக்கவேண்டும்என்றால்அதற்குஉங்கள்பிறந்தஜாதகபலனைபார்க்கவேண்டும்.

பரிகாரம்

சிலபின்னடைவுகளும்ஏமாற்றங்களும்ஏற்படக்கூடும்.

அடுத்த 6 வாரங்களில்குறிப்பிடதக்கமுன்னேற்றத்தைகாண்பீர்கள்.

இந்தமாதம்முழுவதும்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது

சிவனைசனிக்கிழமைகளில்வணங்கிஉங்கள்மனோபலத்தைஅதிகரித்துக்கொள்ளுங்கள்

பெருமாளைவணங்கிநிதிஇழப்பைகுறைத்துக்கொள்ளுங்கள்

ஹனுமன்சலிசாமற்றும்சுதர்சனமந்திரம்கேட்டுஉடல்ஆரோக்கியத்தைபலபடுத்திக்கொள்ளுங்கள்.

முதியவர்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவிசெய்யுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

துலாம் ராசி மாத பலன்

துலாம் ராசி பலன்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.