Skip to content
ePanchang - Plan Your Life

மிதுனம் ராசி மாத பலன்

மிதுனம் ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன்உங்கள்ராசியின் 11 மற்றும் 12ஆம்வீட்டில்சாதகமானநிலையில்மே 15 வரைசஞ்சரிக்கிறார். சனிபகவான்களத்திறஸ்தானத்தில்வக்கிரகதிஅடைகிறார். குருபகவான்ருனரோகசத்ருஸ்தானத்தில்வக்கிரகதிஅடைவதுசிறப்பாக்கும். இந்தமாதம்சிலஉடல்உபாதைகள்ஏற்படக்கூடும்.

செவ்வாய்ஜென்மஸ்தானத்தில்சஞ்சரிப்பதுசிறப்பாகஇல்லை. புதன்கலவையானபலன்களைத்தருவார். சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரித்துநல்லபலன்களைத்தருவார். மொத்தத்தில்இந்தமாதம்எந்தமுன்னேற்றமும்இல்லாதமாதமாகஇருக்கும். உங்கள்பிறந்தஜாதகபலனைபொறுத்தேநீங்கள்வெற்றியைஎதிர்பார்க்கமுடியும்.

உடல்நலன்

செவ்வாய்மற்றும்ராகுஜென்மராசியில்சஞ்சரித்துஉடல்நலத்தைபாதிக்கக்கூடும். தேவையற்றபதற்றம்மற்றும்மனஅழுத்தத்தைஏற்படுத்தக்கூடும். தூக்கமில்லாமல்போகலாம். பெண்களால்சிலபிரச்சனைகள்ஏற்படக்கூடும். மனம்அமைதிஇல்லாமல்இருக்கும்.

கண்களில்பிரச்சனையைஏற்பட்டால்உடனடியாககவனிப்பதுநல்லது. விளையாட்டில்ஆர்வம்குறையும். தந்தையின்உடல்நலத்தின்மீதுகவனம்செலுத்தவேண்டும். துர்க்கைஅம்மனைசெவ்வாய்க்கிழமைகளில்வணங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில்ஆதித்யஹ்ருதயம்கேட்டுவருவதால்ஆறுதலாகஇருக்கும்.

குடும்பம்

சனி, குருவக்கிரகதிஅடைவதால்குடும்பத்தில்பிரச்சனையஇருக்காது. மனைவி / கணவன்மற்றும்அவரதுகுடும்பத்தினர்களுடன்சிறுவாக்குவாதங்கள்ஏற்படக்கூடும். இதனால்மே 27 வாக்கில்உங்கள்மனஅமைதிபாதிக்கக்கூடும். இந்தசூழ்நிலையைசமாளிக்கஅதிகபொறுமையோடுஇருக்கவேண்டும்.

குழந்தைகளுக்குநன்மைதரக்கூடியவிதமாகஎந்தமுக்கியமுடிவும்எடுக்கமுடியாதசூழல்உருவாக்கக்கூடும். அவர்களதுகாதலுக்குஒப்புதல்தரநிர்பந்திக்கப்படுவீர்கள். நிதிநிவாரணம்கிடைக்கும். நீங்கள்பிறந்தஜாதகபலனைபார்த்தேசுபகாரியங்களைநடத்தமுயற்சிசெய்யலாம்.

கல்வி

மாணவர்கள்நல்லபலன்களைபெறுவார்கள். பரிச்சையில்நல்லமதிப்பென்களைபெறுவீர்கள். எதிர்பார்த்தகல்லூரியில்சேரமதிப்பென்கள்போதுமானதாகஇருக்காது. உங்களுக்குவேறுஒருநலல்வாய்ப்புகிடைத்துமகிழ்ச்சியாகஇருப்பீர்கள்.

பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள்மற்றும்நண்பர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். உடற்பயிற்சிசெய்யும்போதுகவனமாகஇருக்கவேண்டும். நீங்கள்விளையாட்டில்கடினமாகஉழைத்தால்சிறப்பாகசெயல்படமுடியும்.

காதல்

சுக்கிரன்நீங்கள்விரும்புபவருடன்அதிகநேரம்செலவிடஉதவுவார். உடல்நலகுறைவால்காதல்சற்றுமந்தமாககாணப்படும். காதல்விருப்பத்தைகூறஏற்றநேரம்இல்லை. திருமணம்ஆகாதவராகஇருந்தால்உங்கள்ஜாதகபலனைபார்த்தேமுயற்சிகளைசெய்யவேண்டும்.

திருமணம்ஆனதம்பதியினர்அன்புகுறைந்துகாணப்படுவார்கள். குழந்தைபெரும்வாய்ப்புகுறைவாகவேஉள்ளது. மருத்துவசிகிச்சைகள்எதிர்பார்த்தபலனைத்தராமல்போகலாம். தற்போதுகுழந்தைபிறக்கும்தருவாயில்இருந்தால்போதுமானஓய்வுஎடுக்கவேண்டும்.

உத்தியோகம்

செவ்வாய்ராகுஇணைந்துஜென்மஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்வேலைசுமைஅதிகமாகஇருக்கும். உங்களுடன்வேலைபார்ப்பவர்களுடன்கருத்துவேறுபாடுகள்ஏற்படக்கூடும். ஒருநல்லசெய்திஎன்னவென்றால்அரசியல்உங்கள்அலுவலகத்தில்இருக்காது. உங்கள்உத்தியோகத்தில்பதவிஉயர்வுஅல்லதுசம்பளஉயர்வுஎதிர்பார்க்கஏற்றநேரம்இல்லை.

இந்தமாதம்உங்கள்வேலைசுமையைசமாளிக்கமுடியாமல்போகலாம். உங்களுக்குநல்லவேலைவாய்ப்புகிடைக்கஇந்தவருடத்தின்இறுதிவரைகாத்திருக்கவேண்டும். ஒப்பந்தம்அடிப்படையில்நீங்கள்பார்க்கும்வேலைஎந்தபிரச்சனையும்இல்லாமல்மேலும்சிலமாதங்களுக்குநீட்டிக்கப்படும்.

தொழில்

தொழிலில்அதிகபதற்றம்சந்திக்கநேரிடலாம். எதிர்பார்த்தபலன்தொழிலில்கிடைக்காமல்போகலாம். அதிகநேரம்செலவிட்டுஉங்கள்தொழிலைகவனிக்கவேண்டும். மேலும்வாடிக்கையாளர்கள்விரும்பும்வகையில்பொருட்கள்மற்றும்சேவைகள்செய்யவேண்டும்.உடல்நலத்தின்மீதுகவனம்செலுத்தவேண்டும். மாதத்தின்தொடக்கத்தில்உங்களுக்குசன்மானம்கிடைக்கும். ரியல்எஸ்டேட்மே 22 க்குமேல்வளர்ச்சிஅடையும்.

வழக்கு

வழக்குசும்மரானபலன்களைத்தரக்கூடும். மனைவி / கணவன்அலல்துதொழில்பங்குதாரருடன்பிரச்சனைகள்இருந்தால்அதுசாதகமாகஅமையக்கூடும். ரியல்எஸ்டேட்சொத்துக்களால்பிரச்சனைகள்இருந்தால்செவ்வாய்மற்றும்கேதுஉங்கள்ஜென்மராசியில்இணைந்துசஞ்சரிப்பதால்அதிகபிரச்சனைகளைநீங்கள்சந்திக்கநேரிடலாம். சொத்துக்களைபாதுகாக்கபோதுமானகாப்பீடுஎடுத்துக்கொள்வதுநல்லது.

வெளிநாடு, பயணம்

புதன்சுக்கிரன்ராசியின் 11ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்முதல்இரண்டுவாரங்களுக்குகுறுகியபயணம்செய்யலாம். இதுமகிழ்ச்சித்தரும். மே 27க்குமேல்பயணம்செய்வதைதவிர்ப்பதுநல்லது. சிறுவிபத்துஏற்படக்கூடும்.

விசாமற்றும்குடியேற்றபலன்கள்நல்லமுன்னேற்றத்தைதரும். புபிரச்சனைகள்இருக்காது. நீங்கள்விசாபெறஎண்ணினால்அதற்குஉங்கள்பிறந்தஜாதகபலன்சாதகமாகஇருக்கவேண்டும்.

நிதிநிலை

குருசனிபகவான்வக்கிரகதிஅடைவதால்பணவரத்துஅதிகரிக்கக்கூடும். செவ்வாய்ராகுஉங்களுக்குஅதிகசெலவைஏற்படுத்திபணத்தைகரைக்கக்கூடும். உங்கள்மாதாந்தரதவணையைகுறைக்கமுயற்சிசெய்யலாம். முடிந்தவரைஅடுத்த 6 வாரங்களுக்குகடன்வாங்குவதைதவிர்ப்பதுநல்லது.

புதுவாகனம்வாங்கமாற்றஏற்றநேரம்இல்லை. உங்கள்உறவினர்களுக்குகடன்கொடுப்பதைதவிர்ப்பதுநல்லது. உங்கள்வங்கிக்கடன்விண்ணப்பம்மே 17க்குமுன்ஒப்புதல்பெரும். வீட்டிற்குவிருந்தினர்கள்வருவதால்உங்கள்செலவுகள்அதிகரிக்கக்கூடும். நீங்கள்அவர்களுடன்நேரம்செலவிடுவதில்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள்.

முதலீடு

முதலீடுசெய்பவர்கள்மகாதசைசாதகமாகஇருந்தால்சிறப்பானபலனைபெறுவீர்கள். வர்த்தகம்உங்களுக்குநிதிஇழப்பைஏற்படுத்தக்கூடும். ராகுசெவ்வாய்இணைந்துஉங்கள்ஜென்மராசியில்சஞ்சரிப்பதால்இழப்புஅதிகமாகஇருக்கும்.

முடிந்தவரைநீங்கள்பங்குசந்தைமுதலீட்டைதவிர்ப்பதுநல்லது. அடுத்த 6 வாரங்களுக்குரியல்எஸ்டேட்முதலீடுகள்செய்வதையும்தவிர்ப்பதுநல்லது. வீடுவிற்கமுயற்சிசெய்தால்எந்தமுன்னேற்றமும்இல்லாமல்இருக்கும்.

கலை, திரைதுறை, அரசியல், விலயாட்டு

திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள், இசைஅமைப்பாளர்கள், மற்றும்அரசியலில்இருப்பவர்கள்இந்தமாதம்பதற்றம்நிறைந்தசூழலைசந்திக்கநேரிடும். செவ்வாய்ஜென்மராசியில்சஞ்சரித்துஉங்களுடன்பனிபுரிவோர்களுடன்கடுமையானவாக்குவாதத்தைஏற்படுத்தக்கூடும். நீங்கள்ஊடகங்களுக்குநேர்காணல்கொடுத்தால்அதிககவனத்தோடுபேசவேண்டும். தேவையற்றகேள்விகளுக்குஎப்படிபதிலளிப்பதுஎன்றுநீங்கள்உங்களைதயார்படுத்திக்கொள்ளவேண்டும். தேவையற்றசெலவுகள்ஏற்படுவதால்உங்கள்சேமிப்புபாதிக்கக்கூடும்.

பரிகாரம்

இந்தமாதம்பலசவால்களைசந்திக்கநேரிடும். பிறந்தஜாதகபலனைபார்த்துமுக்கியமுடிவுகள்எடுக்கவும்.

செவ்வாய்சனிக்கிழமைகளில்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது

ஆதித்யஹ்ருதயம்ஹனுமன்சலிசாகேட்பதால்ஆறுதலாகஇருக்கும்

பெருமாளைவணங்கிவருவதால்முன்னேற்றம்ஏற்படும்

மகாமந்திரம்கேட்பதால்பாதுகாப்புகிடைக்கும்

உங்கள்பணத்தைதானம்செய்யவும்.

ஏழைமாணவர்களுக்குகல்விஉதவியும்ஏழைபெண்களுக்குதிருமணஉதவியும்செய்யுங்கள்

கடவுள்வழிபாடுமற்றும்தியானம்சக்திகளைஅதிகப்படுத்தும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

மிதுனம் ராசி மாத பலன்

மிதுனம் ராசி பலன்: மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.