Skip to content
ePanchang - Plan Your Life

கும்பம் ராசி மாத பலன்

கும்பம் ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன் 3 மற்றும் 4ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுநல்லபலன்களைத்தரும்.

சுக்கிரன் 3ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லஅதிர்ஷ்ட்டத்தைஏற்படுத்துவார்.

குரு10ஆம்வீட்டில்சஞ்சரித்துஉத்தியோகத்தில்நல்லவளர்ச்சியைஏற்படுத்தும்.

புதன் 3 மற்றும் 4ஆம்வீட்டில்சஞ்சரித்துசுமாராகபலன்களைத்தருவார்.

செவ்வாய் - ராகுஇணைந்து 5ஆம்வீடானபூர்வபுண்யஸ்தானத்தில்சஞ்சரித்துபதற்றத்தைஅதிகப்படுத்துவார்கள். சனிபகவான் 11ஆம்வீட்டில்சஞ்சரித்துவளர்ச்சியைபாதிக்கக்கூடும்.

எந்தஒருமுக்கியமுடிவுகளும்எடுப்பதற்குஏற்றமாதமாகஇருக்காது.

வேலைகள்எந்ததடையும்இன்றிநடக்கும்.

உடல்நிலை

சூரியன், சுக்கிரன், கேது, புதன்நல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர் .உடற்பயிற்சி, யோகா, தியானம், கடவுள்வழிபாடுசெய்துஉடல்ஆரோக்கியத்தைஅதிகப்படுத்துவீர்கள். தேவைஇல்லாதபயம்செவ்வாய் 5ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்ஏற்படக்கூடும். ராகுசெவ்வாய்இணைந்துசஞ்சரிப்பதால்பாதிப்புகள்அதிகமாகஇருக்கும். குடும்பத்தினர்களின்உடல்நலம், குழந்தைகள், மனைவிகணவன், பெற்றோர்களின்உடல்நலம்பாதிக்கக்கூடும். மருத்துவசெலவுகள்அதிகரிக்கக்கூடும். மருத்துவகாப்பீடுகுடும்பத்தினர்களுக்குபார்த்துக்கொள்ளுங்கள். ஹனுமன்சலிசா, ஆதித்யஹ்ருதயம்கேட்டுபிரச்சனைகளைகுறைத்துக்கொள்ளுங்கள்.

குடும்பம

கிரகங்கள்வக்கிரகதிஅடைவதால்பின்னடைவுகள்ஏற்படக்கூடும். குடும்பத்தினர்களுடன்அதிகநேரம்செலவிட்டுதேவைகளைபுரிந்துகொண்டுசரிசெய்யவேண்டும். செவ்வாய், சனிராசியைபார்க்கிறார்பதற்றம்அதிகரிக்கக்கூடும். குடும்பத்தினர்களுடன்வாக்குவாதங்கள்ஏற்படக்கூடும். சூழ்நிலையைமோசமாக்கக்கூடும். பொறுமையோடுஇருந்துசுமூகமாககடக்கமுயற்சிசெய்யவேண்டும்.

குழந்தைகள்மனவருத்தத்தைகொண்டுவருவார்கள். திட்டமிட்டசுபகாரியங்கள்எந்தபிரச்சனையும்இன்றிநடக்கும். புதிதாகஎந்தமுக்கியமுடிவுகள்எடுக்கஏற்றநேரம்இல்லை. உடன்பிறந்தவர்கள், மனைவிழ்கணவன்வீட்டாருடன்பிரச்சனைகள்ஏற்படக்கூடும்.

கல்வி

மாணவர்களுக்குமோசமானமாதம். உங்களைசுற்றிகுழப்பம்ஏற்படும். பரிச்சையில்நல்லமதிப்பென்கள்பெற்றிருந்தாலும்விரும்பியகல்லூரியில்சேரமுடியாமல்போகலாம். உங்கள்நெருங்கியநண்பர்களுடன்ஏற்பட்டபிரச்சனையால்மனஅமைதிபாதிக்கப்படலாம். உடற்பயிற்சிசெய்யும்போதுகாயங்கள்ஏற்படவாய்ப்புஉள்ளது. விளையாட்டில்

உழைத்தால்சிறப்பாகசெயல்படமுடியும்.

காதல்

சாதகமற்றசெவ்வாய் - சுக்கிரன்காதல்வாழ்க்கையைபெரிதும்பாதிக்கக்கூடும். முன்பேதிருமணம்நிச்சயம்நடந்திருந்தால்திருமணம்நடப்பதில்பிரச்சனைகள்ஏற்படக்கூடும். உடல்நலபிரச்சனை, கருத்துவேறுபாட்டால்காதல்குறைந்துகாணப்படும். விரும்புபவருடன்புதிதாகபிரச்சனைகள்ஏற்படக்கூடும்.

காதல்விருப்பத்தைதற்போதுகூறுவதைதவிர்ப்பதுநல்லது. திருமணம்ஆனவர்கள்அன்புகுறைந்துகாணப்படுவார்கள். மருத்தவசிகிச்சைஉங்களுக்குஏமாற்றத்தைத்தரக்கூடும். பெண்ணாகஇருந்துகருவுற்றிருந்தால்அதிககவனம்செலுத்தவேண்டும்.

தொழில்

தொழிலில்தடைகள்நேரிடலாம், பணவரத்துகுறையக்கூடும். நிர்வாகசெலவுகளைகுறைத்துக்கொண்டுலாபத்தைஅதிகரிக்கசெய்யவேண்டும். மறைமுகஎதிரிகள்சக்திபெற்றுவளர்ச்சியைபாதிக்கக்கூடும்.

வங்கிக்கடன்பலஆவணங்கள்தந்தபின்னரேஒப்புதல்பெரும். ரியல்எஸ்டேட்சற்றுகடுமையானசூழலைசந்திக்கநேரிடலாம். பிரச்சனை 8 வாரங்களில்குறையும். விஷ்ணுசஹசரநாமம்கேட்பதால்பாதுகாப்புகிடைக்கும்.

உத்தியோகம்

வேலைசுமைஏற்படக்கூடும். நீங்கள்சோர்ந்துபோகக்கூடும். அலுவலகத்தில்உங்கள்வளர்ச்சிசற்றுபாதிக்கப்படலாம். பொறுமையைஎந்தகாரணத்தைகொண்டும்இழக்காமல்இருப்பதுநல்லது. முதலாளி, உடன்வேலைபார்ப்பவர்களுடன்சண்டைபோடாநேரிடலாம் .பதவிஉயர்வுதாமதமாகலாம். இந்தவருடஇறுதியில்கிடைக்கவியப்புஉள்ளது. புதுவேலைவாய்ப்பிற்குமுயற்சிசெய்யஏற்றநேரம்இல்லை. இருக்கும்வேலையில்இருப்பதேநல்லது.

வழக்கு

உங்களுக்குசாதகமானபலன்கள்கிடைக்காமல்போகலாம். நீதிமன்றதீர்ப்பால்இழப்புகளைசந்திக்கலாம். நிலம்குறித்தபிரச்சனைகளையும்சந்திக்க்நேரிடலாம். இந்தமாதம்சட்டபிரச்சனையைஆகஸ்ட்மாதம்வரையில்தள்ளிப்போடுவதால்சாதகமானதீர்ப்புகிடைக்கவாய்ப்புஉள்ளது.

வெளிநாடு, பயணம்

செவ்வாய், ராகு, சனி, சூரியன்சாதகமற்றநிலையில்சஞ்சரிப்பதால்பயணத்தைதவிர்ப்பதுநல்லது. கிரகங்கள்வக்கிரகதிஅடைவதால்அதிர்ஷ்டம்இருக்காது. வீட்டிற்குவிருந்தினர்கள்வருவதால்அசௌகரியமாகஉணருவீர்கள்.

விசாபெரும்விஷயங்களில்எந்தமாற்றங்களும்இருக்காது. அக்டோபர்மாதம்நன்றாகஇருப்பதால்அந்தநேரத்தில்விண்ணப்பம்செய்யலாம்.

நிதிநிலை

இதுஒருசவால்நிறைந்தமாதம். எதிர்பாராதபயணம், மருத்துவசெலவுகள், செய்யவேண்டியதுஇருக்கலாம். முடிந்தவரைகடன்வாங்கவேண்டாம். சொத்துவரிஅல்லதுகாப்பீடுஎன்றுசெலவுகள்ஏற்பட்டுசேமிப்பைபாதிக்கலாம்.

வாகனம்வாங்குவதையோவீட்டுக்கடன்வாங்குவதையோதவிர்ப்பதுநல்லது. உங்கள்நண்பர்கள்உறவினர்களுக்குகடன்வாங்கிகொடுப்பதைதவிர்ப்பதுநல்லது. பெருமாளைவணங்கிநிதிபிரச்சனைகளைகுறைத்துக்கொள்ளமுயற்சிசெய்யுங்கள்.

முதலீடு

இந்தவருடம்அதிககவனத்தோடுஇருக்கவேண்டும். பங்குசந்தைஎதிர்பாராதநஷ்டத்தைஏற்படுத்தும். உங்கள்பிறந்தஜாதகபலனைபார்த்துமுயற்சிசெய்வதுநல்லது.

ரியல்எஸ்டேட்பரிவர்த்தனைகளைதவிர்ப்பதுநல்லது. சொத்துக்கள்வாங்கவிற்கஏற்றதாகஇல்லை. தானம்செய்வதில்கொஞ்சம்பணம்மற்றும்நேரத்தைசெலவிடலாம்.

கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு

திரைநட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும்விநியோகத்தர்கள்கருத்துவேறுபாடுஏற்படுவதால்பிரச்சனைகளைசந்திக்கநேரிடலாம்நிதிபிரச்சனைகளால்சிலவாரங்களுக்குதேக்கம்அடையலாம். கிரகங்கள்அஷ்டமஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்ஏமாற்றம்அடையக்கூடும். ஊடகங்களுக்குநேர்காணல்தரும்போதுஅதிககவனத்தோடுபேசவேண்டும்.

செப்டம்பர்முதல்வாழ்க்கையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். ஏதாவதுமுக்கியமுடிவுகள்இந்தமாதம்எடுக்கவேண்டும்என்றால்அதற்க்குஉங்கள்சோதிடரைஅணுகிபிறந்தஜாதகபலனைபார்த்துஆலோசனைப்படிநடந்துகொள்வதுநல்லது.

பரிகாரம்

நீங்கள்சிலஏமாற்றங்களைசந்திக்கநேரிடலாம். செப்டம்பர்முதல்முன்னேற்றத்தைநீங்கள்காணமுடியும்.

முடிந்தவரைஅசைவஉணவைத்தவிர்ப்பதுநல்லது.

பெருமாளைவணங்கிஉங்கள்நிதிநிலையில்முன்னேற்றத்தைஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

சிவனைசனிக்கிழமைகளில்வணங்கிபலத்தைஅதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

முடிந்தவரைதானம்தர்மம்செய்யுங்கள்.

ஏழைமாணவர்களுக்குகல்விஉதவியும், ஏழைபெண்களுக்குத்திருமணஉதவியும்செயுங்கள.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

கும்பம் ராசி மாத பலன்

கும்பம் ராசி பலன்: கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.