மே 15 க்குபின்சூரியன்ராசியின் 9 மற்றும் 10 ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசாதகமானநிலையைகாட்டுகிறது. சனிபகவான்ராசியின் 5ஆம்வீட்டில்சஞ்சரித்துகுறிப்பிடத்தக்கவளர்ச்சிதருவார். சுக்கிரன், புதன்நல்லநிலையில்சஞ்சரித்துவளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். ராகுராசியின் 11ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுநல்லசெய்திகளைகொண்டுவரும். நல்லமுன்னேற்றத்தைகாண்பீர்கள். செவ்வாய்ராசியின் 11ஆம்வீடானலாபஸ்தானத்தில்சஞ்சரித்துஅதிர்ஷ்டத்தைஅதிகரிப்பார். உத்தியோகம்மற்றும்நிதிநிலைசிறப்பாகஇருக்கும். மொத்தத்தில்உங்களுக்குநல்லமுன்னேற்றத்தைதரும்.
<b>உடல்நிலை</b>
<p>செவ்வாய்ஜென்மராசியில்சஞ்சரித்துஅதிகபதற்றத்தைஏற்படுத்தக்கூடும். அனேககிரகங்கள்நல்லநிலையில்சஞ்சரிப்பதால்நீங்கள்செய்யும்அனைத்தும்நல்லமுன்னேற்றம்ஏற்படும். </p><p>ஏதாவதுமனஉளைச்சல்ஏற்பட்டிருந்தால்அதில்இருந்துமுற்றிலும்வெளிவந்துவிடுவீர்கள். </p>ஏதாவதுஅறுவைசிகிச்சைநடந்திருந்தால்குணமடைவீர்கள்.
விளையாட்டுமற்றும்உடற்பயிற்சிசெய்வதில்ஆர்வம்காட்டுவீர்கள். உடம்பில்உள்ளசர்க்கரைஅளவு, கொழுப்புசத்தின்அளவுமற்றும்இரத்தகொதிப்பின்அளவுசீரானநிலையில்இருக்கும். கடவுள்வழிபாடுமற்றும்தியானம்செய்வதால்நேர்மறைசக்திகள்அதிகரிக்கும்.
குடும்பம்
அதிர்ஷ்டம்நிறைந்தஒருநல்லமாதம். இந்தமாதத்தின்தொடக்கத்தில்சற்றுபதற்றம்நிறைந்தசூழல்ஏற்படும். அதுவிரைவாகநல்லநிலைக்குத்திரும்பும். நீங்கள்வேலை, பயணம்அல்லதுவேறுகாரணங்களால்குடும்பத்தினரைவிட்டுபிரிந்திருந்தால், அவர்களுடன்சேர்ந்துவாழமீண்டும்நல்லவாய்ப்புகள்கிடைக்கும். குழந்தைகளுடன்அதிகநேரம்செலவிடுவீர்கள். அவர்களதுதேவைகளைபுரிந்துகொண்டுஅவர்களைமகிழ்ச்சிபடுத்துவீர்கள். மகன்அல்லதுமகளுக்குஏற்றவரனைபார்க்கமுயற்சிசெய்யலாம். சுபகாரியங்கள்நிகழ்த்தநல்லநேரம்.
கல்வி
மாணவர்களுக்குநல்லகாலம். மனம்தெளிவோடுஇருக்கும். படிப்பில்நல்லகவனம்செலுத்துவீர்கள். நல்லகல்லூரிஅல்லதுபள்ளியில்சேர்க்கைகிடைக்கும். நண்பர்கள்குடும்பத்தினர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். விளையாட்டில்இருந்தால்வெற்றிபெறுவீர்கள். நண்பர்களுடன்நெருங்கியநட்போடுஇருப்பதுமகிழ்ச்சியைத்தரும். நெருங்கியநண்பர்களுடன்இருந்தபிரச்சனைகள்இந்தமாதம்நல்லதீர்வுபெரும்.
தொழில்
தொழிலில்நல்லமுன்னேற்றம்தரக்கூடிம். ராகுராசியின் 11ஆம்வீடானலாபஸ்தானத்தில்சஞ்சரித்துஅதிர்ஷ்ட்டத்தைஅதிகப்படுத்துவார்கள். பணவரத்துபலவழிகளில்கிடைக்கும். நிதிபிரச்சனைகளில்இருந்துவெளிவருவீர்கள். புதுதொழிலில்மும்மரமாகஇருப்பீர்கள். போட்டியாளர்களுக்குஎதிராகசெயல்படுவீர்கள். உங்கள்அலுவலகத்தைபுதுஇடத்திற்குமாற்றிநிர்வாகஅதிர்ஷ்டத்தை்அதிகப்படுத்திக்கொள்ளநல்லநேரம். உங்கள்முதலீட்டாளர்களிடம்இருந்துநிதிஎதிர்பார்த்தால்முயற்சிகளைதொடங்கலாம். புதுமுதலீட்டாளர்களிடம்இருந்துநிதிகிடைக்கும். ரியல்எஸ்டேட்ஏஜெண்டுகள், சுயதொழில்புரிவோர்கள்சிறப்பானமுன்னேற்றத்தைகாண்பார்கள். இதுநல்லநிதிநிலையில்முன்னேற்றம்ஏற்படுத்தக்கூடியகாலகட்டமாகும்.
வழக்கு
திருமணம், குழந்தை, விவாகரத்துபோன்றபிரச்சனைகள்எந்தவிதத்திலும்முன்னேற்றம்இல்லாமல்இருக்கும். ஆனால்உங்களுக்குசாதகமாகவழக்குகள்நகரக்கூடும். அடுத்த 6 வாரகாலங்களில்சட்டபிரச்சனைகளில்இருந்துவெளிவந்துவிடுவீர்கள். பூர்வீகசொத்துக்களைபதிவுசெய்வதில்ஏதாவதுசிக்கல்இருந்தால்இந்தமாதம்சாதகமாகமாறும். வருமானவரிபிரச்சனைகளில்இருந்துவெளிவருவீர்கள்.
காதல்
காதலில்மகிழ்ச்சியோடுஇருப்பீர்கள். நண்பர்கள்நல்லஉறுதுணையாகஇருப்பார்கள். சிலபதற்றமானசூழலைபார்த்தாலும், விரைவாகவெளிவருவீர்கள். நீங்கள்திருமணம்ஆகாதவராகஇருந்தால்ஏற்றவரனைபார்க்கநல்லநேரம். திருமணம்ஆனதம்பதியினர்நல்லஅன்போடுஇருப்பார்கள்.
குழந்தைபேறுதள்ளிப்போடுவதுநல்லது. செப்டம்பர் - நவம்பர்காலகட்டம்சாதகமாகஇல்லை. அதனால்முக்கியமுடிவுகள்எடுக்கும்முன்உங்கள்பிறந்தஜாதகபலனைபார்த்துசெயல்படுவதுநல்லது.
வெளிநாடு, பயணம்
உங்கள்குடும்பத்தினர்கள்நண்பர்களுடன்சுற்றுலாபயணம்செய்வதில்மகிழ்ச்சிஅடைவீர்கள். உங்களுக்குநல்லசலுகைகள்கிடைக்கும். தொழில்பயணம்நல்லவெற்றியைத்தரும்.
விசாபிரச்சனைகள்இருந்தால்மே 17க்குமேல்முன்னேற்றம்காணும். குடியேற்றம், வேலைஅனுமதிவிசாபோன்றவைஒப்புதல்பெரும். வெளிநாட்டுபயணம்நல்லமுன்னேற்றத்தைதரும்.
நிதிநிலை
நிதிநிலையில்ஏற்படும்முன்னேற்றம்மகிழ்ச்சியைத்தரும். பணவரத்துஅதிகமாகஏற்படுவதால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். கடனைஅடைக்கஇதுநல்லநேரம். உங்கள்வங்கிகடன்விண்ணப்பம்ஒப்புதல்பெரும்.
வீட்டுகடனுக்கும்விண்ணப்பிக்கலாம். புதிதாகவீடுகட்டஏற்றநேரம்இல்லை. ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். சுதர்சனமந்திரம்கேட்பதால்பாதுகாப்புகிடைக்கும். பெருமாளைவணங்கிசெல்வத்தைசேர்த்துக்கொள்ளுங்கள்.
உத்தியோகம்
உத்தியோகத்தில்முன்னேற்றத்தைகாண்பீர்கள். உங்கள்அலுவலகத்தில்புதுமாற்றங்களைகாண்பீர்கள். உங்களுக்குசாதகமானதாகவும்நல்லபாராட்டுகள்ஆறுதலாகவும்இருக்கும். பதவிசம்பளஉயர்வுஎதிர்பார்த்தால், மே 11க்குமேல்பேசலாம். உங்கள்வேலைசுமையைநன்குசமாளிப்பீர்கள். புதுவேலைவாய்ப்புஇந்தமாதம்உங்களுக்குகிடைக்கும். விசா, மருத்தவகாப்பீடு, இடமாற்றம்போன்றவைகளில்நல்லபலன்கள்கிடைக்கும்.
முதலீடு
செய்யும்முதலீட்டில்நல்லலாபம்பெறுவதால்மகிழ்ச்சியாகஇருப்பார்கள். முதலீடுசெய்வதற்குமுன்உங்கள்பிறந்தஜாதகபலனைபார்க்கவேண்டும். தங்கம், விலைஉயர்ந்தஉலோகங்கள்வாங்கநல்லநேரம். புதிதாகஇன்சூரன்ஸ்காப்பீடுமஎடுக்கலாம். சிலமாதங்களுக்குநீங்கள்ரியல்எஸ்டேட்முதலீடுசெய்யலாம். புதுவீட்டிற்குகுடிபெயருவதால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள்.
கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு
திரைத்துறைஇருப்பவர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள், மற்றும்அரசியலில்இருப்பவர்கள்நல்லமுன்னேற்றத்தைகாண்பார்கள், செவ்வாய், சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரித்துநல்லவாய்ப்புகளைகொடுப்பார்கள். செல்வாக்குபுகழ்அதிகரிப்பதால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். ஊடகங்கள்உங்களைநோக்கிஈர்க்கப்படுவார்கள். உங்களுக்குசன்மானங்கள்கிடைக்கும். மனஅழுத்தத்தில்இருந்துவெளிவருவீர்கள். வீட்டைபுதுபிக்க, புதுவீடுவாங்கநல்லநேரம்.
பரிகாரம்
அதிர்ஷ்டம்நிறைந்தமாதமாகஇருக்கும்.
செவ்வாய், சனிக்கிழமைகளில்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது
ஆதித்யஹ்ருதயம்கேட்பதால்ஆறுதலாகஇருக்கும்
பெருமாளைவணங்கிசந்தோஷத்தைஅதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
விஷ்ணுசஹசரநாமம்கேட்பதால்மனஅழுத்தத்தில்இருந்துவெளிவருவீர்கள்.
முதியவர்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவிசெய்யுங்கள்.



