Skip to content
ePanchang - Plan Your Life

கன்னி ராசி மாத பலன்

கன்னி ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன்ராசியின் 8 மற்றும் 9ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசாதகமற்றநிலையைகாட்டுகிறது. செவ்வாய், ராகுஇணைந்து 10ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுசிறப்பாகஇல்லை. புதன், சுக்கிரன்உங்களுக்குநல்லபலன்களைத்தருவார்கள்.

ஒருநல்லசெய்திஎன்னவென்றால், சனிபகவான், குருவக்கிரகதிஅடைகிறார்கள். இதனால்பிரச்சனைகளின்பெரியஅளவுகுறைந்துஆறுதலாகஉணருவீர்கள். இந்தமாதம்கடந்தமாதங்களைவிடசிறப்பாகஉள்ளது. நீங்கள்எவ்வளவுவிரைவாகவாழ்க்கையில்வளர்ச்சிஅடைவீர்கள்என்பதுஉங்கள்பிறந்தஜாதகத்தைபொறுத்தேநடக்கும்.

உடல்நிலை

செவ்வாய் 10ஆம்வீடானஜென்மராசியைபார்க்கிறார். இதனால்உடல்நலம்பாதிக்கக்கூடும். சனிபகவான், குரு, சுக்கிரன், புதன்நல்லநிலையில்சஞ்சரிப்பதால்உடல்உபாதைகளில்இருந்துவெளிவருவீர்கள். குடும்பத்தினர்கள், நண்பர்களுடன்மகிழ்ச்சியோடுசெலவிடுவீர்கள். பெற்றோர்களின்உடல்நலத்தில்முன்னேற்றம்ஏற்படும். துர்க்கைஅம்மனைசெவ்வாய்க்கிழமைகளில்வணங்கிஹனுமன்சலிசாகேட்டுவருவதால்உடல்நலத்தில்முன்னேற்றம்ஏற்படும்.

குடும்பம்

குடும்பத்தில்ஏற்பட்டுள்ளபிரச்சனைகளுக்குஒருநல்லமாற்றம்ஏற்படும். கடந்தமோசமானசம்பவங்களைஒன்றன்பின்ஒன்றாகசரிசெய்யமுயற்சிசெய்வீர்கள். மனைவி/கணவன், குடும்பத்தினர்கள், நண்பர்களிடம்உங்கள்பிரச்சனைகளைமனம்விட்டுபேசிதீர்வுகாணமுயற்சிசெய்வீர்கள். ஒருநல்லதீர்வும்கிடைக்கும்.

மனைவி/கணவனுடன்சிலவாக்குவாதம்ஏற்பட்டாலும்சிறிதுகாலத்திற்குமட்டுமே. குடும்பத்தில்குழந்தைபிறப்பதால்அனைவரும்மகிழ்ச்சியோடுஇருப்பீர்கள். மனைவி /கணவன்வீட்டாருடன்மனஅமைதியோடுஇருப்பீர்கள்.

கல்வி

மாணவர்கள்பரிச்சையில்நல்லமதிப்பென்கள்பெறுவீர்கள். நல்லகல்லூரிஅல்லதுபள்ளியில்சேர்க்கைகிடைக்கும். நண்பர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர்கள்உங்களுக்குஉறுதுணையாகஇருப்பார்கள். விளையாட்டில்நீங்கள்சிறப்பாகசெயல்படுவீர்கள். நண்பர்களுடன்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள்.

காதல்

உங்கள்காதலுக்குநல்லமாதமாகஇருக்கும். புதுஉறவைதொடங்கஏற்றநேரம்இல்லை. மகாதசைசாதகமாகஇருந்தால்விரும்பியவரைவிட்டுபிரிந்திருந்தால்அவருடன்மீண்டும்சேரநல்லநேரமாகஇருக்கும். உங்கள்உறவுபாதிக்காமல்இருக்கபிறந்தஜாதகபலனைபார்க்கவேண்டும்.

நீங்கள்திருமணம்ஆகாதவராகஇருந்தால்ஏற்றவரனைபார்க்கலாம். ஜூலை 31க்குமுன்திருமணம்செய்வதுநல்லது. திருமணம்ஆனவர்கள்நல்லஅன்புடன்இருப்பார்கள். காதல்திருமணத்திற்குபெற்றோர்கள்ஒப்புதல்தருவார்கள். மகாதசைசாதகமாகஇருந்தால்குழந்தைபேறுக்குத்திட்டமிடலாம்.

தொழில்

தொழிலில்நல்லமாற்றத்தைகாண்பார்கள். பிரச்சனைகளுக்குநல்லதீர்வுகிடைக்கும். பணவரத்துமிதமாகஇருக்கும். மனஅழுத்தம்சற்றுகுறையும். வங்கிக்கடன்ஒப்புதல்பெரும்.

நீங்கள்சற்றுநிம்மதியாகஇருக்கலாம். அசையாசொத்துக்களைவிற்றுபணமாக்குவீர்கள் .ரியல்எஸ்டேட்ஏஜெண்டுகள்மற்றும்சுயதொழில்புரிவோர்கள்முன்னேற்றத்தைகாண்பார்கள்.

உத்தியோகம்

உங்கள்அலுவலகத்தில்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். வேலைஇல்லாமல்இருந்திருந்தால்புதுவேலைவாய்ப்புகிடைக்கும். கிடைத்தவேலைமற்றும்சம்பளம்உங்களுக்குமகிழ்ச்சிதரவில்லைஎன்றாலும், வாழ்க்கையைநடத்தகற்றுக்கொள்ளவேண்டும். அதிகசம்பளம்கேட்கஎண்ணினால்அதற்குபிறந்தஜாதகபலன்பலமாகஇருக்கவேண்டும்.

அலுவலகத்தில்உங்கள்வேலைசுமைகுறையும். ஒப்பந்தம்அடிப்படையில்வேலைபார்க்குறீர்கள்என்றால்அதுமேலும்நீட்டிக்கப்படும். ஒப்பந்தத்தில்இருந்துமுழுநேரவேலையும்கிடைக்கலாம்.

வழக்கு

நிலுவைவழக்குகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். எந்தவாக்குவாதம்இல்லாமல்வழக்குகளில்இருந்துவெளிவருவீர்கள். உங்கள்பிறந்தஜாதகபலம்இல்லாமல்சாதகமாகநடக்காது. சொத்துக்கள்குறித்துதற்போதுநல்லசூழல்ஏற்படும். சாதகமானதீர்ப்புகிடைக்கவேண்டும்என்றால்அடுத்த 7 வாரங்களுக்குகாத்திருக்கவேண்டும். மகாமந்திரம்மற்றும்சஹசரநாமம்கேட்பதால்பாதுகாப்புகிடைக்கும்.

வெளிநாடு, பயணம்

சுக்கிரன், புதன்பலத்தால்பயணம்சாதகமாகஇருக்கும். செவ்வாய்பதற்றமானசூழ்நிலையைஏற்படுத்தினாலும்நீங்கள்சமாளித்துவிடுவீர்கள். தேவையற்றசெலவுகளும்இருக்காது. நண்பர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்களுடன்மகிழ்ச்சியாகநேரத்தைசெலவிடுவீர்கள். வாகனம்ஓட்டும்போதுகவனத்தோடுஇருக்கவேண்டும்.

விசாபிரச்சனைஇருந்தால்நல்லமுன்னேற்றம்ஏற்படும். அடுத்த 8 வாரங்களில்நல்லநேர்மறைபலன்களைஎதிர்பார்க்கலாம்.

நிதிநிலை

கடன்களைகட்டஇந்தமாதம்சிறப்பானவாய்ப்புகளைஏற்படுத்திக்கொடுக்கும். எதிர்பாராதபணவரவு, வேலை, வெளிநாட்டில்இருந்துநிதிஉதவிஅல்லதுவரவேண்டியதொகை, ஏதாவதுஒருவழியில்உங்களுக்குகிடைக்கும். கடனைவிரைவாகஅடைத்துவிடலாம்.

செவ்வாய்ஜென்மராசியைபார்ப்பதால்செலவுகள்ஏற்படலாம். அவைதேவையானசெலவுகளாகஇருக்கும். உங்கள்வீட்டைவிற்கஎண்ணினால், அந்தசூழலில்இருந்துவெளிவருவீர்கள். வீட்டைகாப்பாற்றியதில்மகிழ்ச்சிஅடைவீர்கள், புதிதாகவீடுகட்டஏற்றநேரம்அல்ல.

முதலீடு

பங்குசந்தைமுதலீடுசெய்திருந்தால்அதிகநஷ்டத்தைசந்திக்கநேரிடலாம். ஒருநல்லதிருப்பம்இந்தமாதம்ஏற்படலாம். நீண்டகாலமுதலீடுகள்செய்தவர்கள்நல்லமாற்றத்தைபங்குசந்தையில்காண்பார்கள். நீங்கள்பங்குசந்தையில்முதலீடுசெய்யஎண்ணினால், ஒருமுறைக்குஇருமுறைசிந்தித்துபின்செயல்படுவதுநல்லது. இந்தநல்லநேரம்குறுகியகாலத்திற்குமட்டுமே.

வங்கிசேமிப்புகளைநீங்கள்செய்யலாம்.

முதலீடுசெய்யஎண்ணினால் 8 வாரங்கள்காத்திருக்கவேண்டும்.

கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு

திரைநட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும்விநியோகத்தர்கள்நல்லமுன்னேற்றத்தைகாண்பார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்அல்லதுநட்சத்திரங்களுடன்ஏதாவதுபிரச்சனையைஏற்பட்டிருந்தால்நல்லதீர்வுபெரும். நீங்கள்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். திரையிடமுடியாமல்இருந்துஉங்கள்படத்தைஇந்தமாதம்திரைஇடுவீர்கள் .சிலமாதங்களில்நீங்கள்நிதிபிரச்சனைகளில்இருந்துவெளிவருவீர்கள்.

பரிகாரம்

இதுஅதிர்ஷ்டம்நிறைந்தநல்லமாதமாகஇருக்கும். உங்களின்முன்னேற்றம்உங்கள்பிறந்தஜாதகபலனைபொறுத்தேஇருக்கும்.

இந்தமாதம்முழுவதும்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது.

குருபகவான்மற்றும்சனிபகவான்கோவிலுக்குசென்றுவருவதுநல்லது.

சனிக்கிழமைகளில்சிவனைவணங்கிவருவதால்பலம்அதிகரிக்கும்.

பெருமாளைவணங்குவதால்இழப்புகுறையும்.

ஹனுமன்சலிசாமற்றும்சுதர்சனமந்திரம்கேட்பதால்உடல்நலத்தில்முன்னேற்றம்ஏற்படும்.

முதியவர்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவிசெய்யுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

கன்னி ராசி மாத பலன்

கன்னி ராசி பலன்: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.