Skip to content
ePanchang - Plan Your Life

தனுசு ராசி மாத பலன்

தனுசு ராசிக்கான மாத ராசி பலன் – தொழில், பணம், குடும்பம், உடல்நலம்

இந்த மாத ராசி பலன்கள் மே 2019 மாதத்திற்காக எழுதப்பட்டவை; ePanchang இல் வெளியானபடியே இங்கே தரப்பட்டுள்ளன. இன்றைய கோள் நிலைப்படி பலன் அறிய இன்றைய ராசி பலன் பக்கத்தைப் பார்க்கவும்.

சூரியன் 5 மற்றும் 6ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்உங்களுக்குசாதகமானபலனைத்தரும். ராகு 7அம்வீடானஜென்மராசியில்சஞ்சரித்துவளர்ச்சியைபாதிக்கக்கூடும். செவ்வாய் 7ஆம்வீட்டிற்குபெயர்ந்துபதற்றத்தைஅதிகப்படுத்தக்கூடும்.

புதன்சுமாரானபலன்களைத்தரக்கூடும். சுக்கிரன்பூர்வபுண்யஸ்தானத்தில்சஞ்சரித்துநல்லஅதிர்ஷ்டத்தை்தருவார். குரு, சனிபகவான்வக்கிரகதிஅடைந்துகுறிப்பிடத்தக்கபலனைதருவார். ஏப்ரல்மாதம்மோசமானமாதமாகஇருந்திருக்கும். இந்தமாதம்சற்றுஆறுதலானமாதமாகஇருக்கும்.

உடல்நிலை

செவ்வாய் - ராகுஇணைந்து 7ஆம்வீட்டில்சஞ்சரித்துஉடல்நலத்தைபாதிக்கக்கூடும். தேவையற்றமனஅழுத்தம்ஏற்படக்கூடும். பெண்களால்பிரச்சனைகள்ஏற்படுவதால்மனம்அமைதிஇன்றிஇருக்கும்.

உங்களுக்குவிளையாட்டில்ஆர்வம்இல்லாமல்போகக்கூடும். தந்தையின்உடல்நலத்தில்கவனம்தேவை. அம்மனைசெவ்வாய்க்கிழமைகளில்வணங்கி, ஞாயிறுதோறும்ஆதித்யஹ்ருதயம்கேட்டுவந்தால்ஆறுதலாகஇருக்கும்.

குடும்பம்

சனி - குருவக்கிரகதிஅடைவதால்புதிதாகபிரச்னைஏற்படாது. இருக்கும்பிரச்சனைகள்தொடரக்கூடும். செவ்வாய், ராகுஇணைந்து 7ஆம்வீடானகளத்திறஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்மனைவி-கணவன்வீட்டாருடன்வாக்குவாதங்கள்ஏற்படக்கூடும். இந்தசூழ்நிலையில்பொறுமையோடுஇருக்கவேண்டும்,

குழந்தைகள்கடுமையானசூழலைஉருவாக்கலாம். அவர்களதுகாதல்திருமணத்திற்குஒப்புதல்தரக்கட்டாயப்படுத்தப்படலாம். சட்டபிரச்சனைகள்குறைந்திருப்பதுஅமைதிதரும். சுபகாரியங்கள்நிகழ்த்தபிறந்தஜாதகபலனைபார்த்துநடந்துகொள்ளவேண்டும்.

கல்வி

மாணவர்கள்பரிச்சையில்நல்லமதிப்பெண்கள்பெறுவீர்கள். நீங்கள்விரும்பியகல்லூரியில்சேரமதிப்பெண்போதுமானதாகஇருக்காது. வேறுநல்லவாய்ப்புகிடைத்துமகிழ்ச்சிஅடைவீர்கள். முன்னேற்றமும்கிடைக்கும்.

பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். உடற்பயிற்சிசெய்யும்போதுகாயம்ஏற்படவாய்ப்புஉள்ளதால்கவனத்தோடுஇருக்கவேண்டும். நீங்கள்விளையாட்டில்உழைத்தால்மட்டுமேசிறப்பாகமுடியும்.

காதல்

சுக்கிரன் 5ஆம்வீட்டில்சஞ்சரிப்பதுபலனைக்காட்டுகிறது. உங்கள்உடல்நலம்நன்றாகஇல்லாததாலும், குடும்பபிரச்சனைகள்ஏற்படுவதாலும்காதல்சுமாராகஇருக்கும். காதல்விருப்பத்தைக்கூறஏற்றநேரம்இல்லை. திருமணம்ஆகாதவராகஇருந்தால்பிறந்தஜாதகபலனைபார்த்துதிருமணத்திற்க்கானமுயற்சிகளைசெய்யவேண்டும்.

திருமணம்ஆனதம்பதியினர்அன்புகுறைந்துகாணப்படுவார்கள். குழந்தைபேறுமருத்தவசிகிச்சைநீங்கள்எதிர்பார்த்தபலனைத்தராமல்போகலாம். பெண்ணாகஇருந்துகருவுற்றிருந்தாள்அதிககவனத்தோடுஇருக்கவேண்டும். உறவினர்களைஉதவிக்குவைத்துக்கொள்ளவேண்டும்.

தொழில்

தொழிலில்நேரிடும். சாதகமாகநடக்காமல்போகலாம். எதிர்பார்த்தபலன்கிடைக்காமல்போகலாம். உங்கள்வேலைஆட்களைஅதிகம்கண்காணிக்கவேண்டும். உங்கள்வாடிக்கையாளர்களுக்குஏற்றவாறுசேவையைமாற்றவேண்டும். போட்டியாளர்களால்அதிகஅழுத்தம்ஏற்படக்கூடும்.

குரு - சனஆகியகிரகங்கள்வக்கிரகதிஅடைவதுஒருநல்லசெய்தியாகும். உங்கள்தொழிலில்தொடர்ந்துஇருப்பீர்கள். உடல்நலத்தில்கவனம்செலுத்தவேண்டும் .இந்தமாதம்நல்லநிதிவரவுஏற்படும் .ரியல்எஸ்டேட்ஏமாற்றங்களைசந்திக்கநேரிடலாம்.

உத்தியோகம்

செவ்வாய்,ராகுஇணைந்து 7ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்வேலைசுமைஅதிகமாகஇருக்கும். வேலைபார்ப்பவர்களுடன்சண்டைஏற்படக்கூடும். பதவிஉயர்வு, சம்பளஉயர்வுபலன்களைஎதிர்பார்க்கமுடியாது.

புதுவேலைவாய்ப்பிற்காகமுயற்சிசெய்யத்தொடங்கினால்நல்லவேலைகிடைக்கவாய்ப்புஉள்ளது. உத்தியோகத்தில்நல்லமாற்றம், ஒப்பந்தம்அடிப்படையிலானவேலைஎந்தபிரச்சனையும்இல்லாமல்இருக்கும்.

வழக்கு

வழக்குவிஷயங்களில்சுமாராகபலன்கள்கிடைக்கும். மனைவிகணவனுடன், தொழில்பங்குதாருடன்பிரச்சனைகள்இருந்தால்சாதகமாகஅமையும். ரியல்எஸ்டேட்சொத்துக்கள்விஷயத்தில்செவ்வாய், ராகுஇணைந்து 7ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்பிரச்சனைகளைசந்திக்கநேரிடலாம். சொத்துக்களைகாக்ககாப்பீடுஎடுத்துக்கொள்வதுநல்லது.

வெளிநாடு, பயணம்

புதன்,சுக்கிரன்இந்தமாதம்குறுகியபயணம்மேற்கொள்ளஏற்றநிலையில்சஞ்சரிக்கின்றனர். சலுகைகள்கிடைக்கும். செவ்வாய், ராகுஇணைந்துசஞ்சரிப்பதால்தொலைதூரவெளிநாட்டுபயணத்தில்பிரச்சனைகளைஏற்படுத்தக்கூடும்.

விசா, குடியேற்றம்கிடைப்பதில்தாமதம்ஆகலாம். அதற்குபிறந்தஜாதகத்தின்பலன்கள்பார்க்கவேண்டும்.

நிதிநிலை

குரு, சனிவக்கிரகதிஅடைவதால்பணவரவுஅதிகரிக்கும். இதனால்மகிழ்ச்சிஅடைவீர்கள். செவ்வாய், ராகுஅதிகசெலவுகளைஏற்படுத்திபணவரத்தைபாதிக்கக்கூடும். உங்கள்கடனை, மாதாந்தரதவணையைகுறைத்துக்கொள்ளலாம்.

புதுவாகனம்வாங்கவோ, வாகனம்மாற்றவோஏற்றநேரம்இல்லை. உறவினர்களுக்குகடன்கொடுப்பதைதவிர்ப்பதுநல்லது. வங்கிக்கடன்அதிகவட்டிவிகிதத்தில்ஒப்புதல்பெறலாம். விருந்தினர்கள்வருவதால்செலவுகள்அதிகமாகும். அவர்களுடன்மகிழ்ச்சியாகநேரம்செலவிடுவீர்கள்.

முதலீடு

பங்குமுதலீடுசெய்பவர்கள்குறிப்பிடதத்தக்கபலன்பெறுவார்கள். உங்களுக்குபெரியஅளவுநிதிஇழப்பையும்ஏற்படுத்தக்கூடும். ராகு, செவ்வாய்இணைந்து 7ஆம்வீட்டில்சஞ்சரித்துஏற்படுத்தும்பாதிப்புகள்பெரியஅளவுஇருக்கக்கூடும். மகாதசைசாதகமாகஇல்லைஎன்றால்அதிகநஷ்டத்தைசந்திக்கநேரும்.பணத்தைபங்குசந்தையில்முதலீடுசெய்வதைதவிர்ப்பதுநல்லது. ரியல்எஸ்டேட்முதலீடுகள்தவிர்ப்பதுநல்லது. நீங்கள்வீடுவிற்கமுயற்சிசெய்தால்தாமதமாகும்.

கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு

திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள், இசையமைப்பாளர்கள்மற்றும்அரசியலில்இருப்பவர்கள்பதற்றம்நிறைந்தசூழலைசந்திக்கநேரிடலாம். செவ்வாய், ராகு 7ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்வேலைபார்ப்பவர்களுடன்வாக்குவாதம்ஏற்படக்கூடும்.

ஊடகங்களுக்குநேர்க்காணல்கொடுக்கநேர்ந்தால், அதிககவனத்தோடுஇருக்கவேண்டும். எதிர்பாராதசெலவுகள்ஏற்பட்டுஉங்கள்சேமிப்பைபாதிக்கக்கூடும்.

பரிகாரம்

சனிபகவான்வக்கிரகதிஅடைவதால்நன்றாகஇருக்கும். பிரச்சனைகளின்தாக்கம்குறையும். விரைவாகநிவாரணம்பெறுவதுபிறந்தஜாதகபலனைபொறுத்தேஉள்ளது.

இந்தமாதம்முழுவதும்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது.

பெருமாளைவணங்கிநிதிபிரச்சனைகளைகுறைத்துக்கொள்ளுங்கள்.

ஹனுமன்சலிசாமற்றும்ஆதித்யஹ்ருதயம்கேட்டுமுன்னேற்றம்அடையுங்கள்.

சுதர்சனமந்திரம்மற்றும்விஷ்ணுசஹசரநாமம்கேட்டுபிரச்சனைகளில்இருந்துநிவாரணம்பெறுங்கள்.

முதியவர்கள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவிசெய்யுங்கள்.

கடவுள்வழிபாடுமற்றும்தியானம்செய்துசக்திகளைஅதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

View All FAQs
மாத ராசி பலன் எப்படி கணிக்கப்படுகிறது?

அந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் உங்கள் ராசியிலிருந்து எந்த வீடுகளில் சஞ்சரிக்கின்றன என்பதைக் கொண்டு மாத பலன் கணிக்கப்படுகிறது.

என் ராசி எது என்று எப்படி அறிவது?

நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் இருந்த ராசியே உங்கள் ஜென்ம ராசி. பிறந்த தேதி, நேரம், இடம் கொடுத்து ePanchang இல் இலவச ஜாதகம் கணித்தால் உங்கள் ராசியும் நட்சத்திரமும் தெரியும்.

தனுசு ராசி மாத பலன்

தனுசு ராசி பலன்: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த மாதத்தின் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது சஞ்சாரப்படி ஏற்படும் பலன்களும் பரிகாரங்களும்.