சூரியன்உங்கள்ராசியின் 10 மற்றும் 11ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லபலன்களைத்தரக்கூடும்.
செவ்வாய்ராசியின் 11ஆம்வீட்டில்சஞ்சரித்துநல்லஅதிர்ஷ்டத்தை்ஏற்படுத்தக்கூடும். புதன்சுக்கிரன்நல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர். ராகுராசியின் 12ஆம்வீட்டிலும்கேது 6ஆம்வீட்டிலும்சஞ்சரித்துநல்லபலன்களைத்தருவார்கள்.
செவ்வாய்ராசியின் 12ஆம்வீட்டிலும்சனிபகவான் 6ஆம்வீட்டிலும்சஞ்சரித்துமே 10 முதல்அதிர்ஷ்டத்தை்பாதிக்கக்கூடும். குருராசியின் 5ஆம்வீட்டில்வக்கிரகதிஅடைந்துமந்தமானசூழலைஏற்படுத்தக்கூடும். முக்கியமுடிவுகள்எடுக்கஇந்தமாதம்சிறந்ததாகஇல்லை. முன்பேதொடங்கியகாரியங்களைதொடரலாம்.
உடல்நிலை
தொடக்கத்தில்உங்கள்உடல்நலம்சிறப்பாகஇருக்கும். செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன்நல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர். அதிகஉடற்பயிற்சி, யோகாமற்றும்தியானம்செய்வீர்கள். இதனால்உடல்நலம்ஆரோக்கியத்தோடுஇருக்கும். மே 10 முதல்செவ்வாய்ராசியின் 12ஆம்வீட்டில்சஞ்சரிப்பதால்தேவையற்றபயம்ஏற்படக்கூடும். குடும்பத்தினர்களின்உடல்நலம், குழந்தைகள், மனைவி/கணவன்மற்றும்பெற்றோர்கலின்உடல்நலம்பாதிக்கக்கூடும். மருத்துவசெலவுகள்அதிகரிக்கக்கூடும். மருத்துவகாப்பீடுஎடுத்துக்கொள்வதுநல்லது. மூச்சுபயிற்சிசெய்வதால்நல்லதூக்கத்தைநீங்கள்பெறலாம்.
குடும்பம்
சுக்கிரன், சூரியன், புதன்நல்லநிலையில்சஞ்சரிக்கின்றனர்.
குருசனிபகவான்நல்லநிலையில்இல்லை. இதனால்உங்களுக்குசுமாரானபலன்களேகிடைக்கும். சுபகாரியங்களைசெய்யத்தொடங்கிவிட்டால்எந்தபிரச்சனையும்இல்லாமல்நடக்கும். புதிதாகசுபகாரியங்கள்செய்யதிட்டமிடுவதைதவிர்ப்பதுநல்லது. உங்கள்மகன், மகளுக்குஏற்றவரன்அமையசற்றுகாத்திருக்கவேண்டும்.
செவ்வாய்ராசியின் 12ஆம்வீட்டிற்குபெயர்ந்துசனிபகவான்கேதுஇணைந்துசஞ்சரிப்பதால்மே 27 வாக்கில்சிலபிரச்சனைகளைசந்திக்கநேரிடும். குழந்தைகள்உங்களிடம்தேவைகளைமுன்வைப்பார்கள். குடும்பத்தினர்களுடன்நல்லஉறவைஏற்படுத்திக்கொள்ளஅவர்களுடன்அதிகநேரம்செலவிடவேண்டும்.
கல்வி
மே 12, 2019 முதல்மாணவர்களுக்குசவாலானகாலமாகஇருக்கும். பரிச்சையில்நல்லமதிப்பெண்களைபெறுவீர்கள். நீங்கள்விரும்பியகல்லூரிஅல்லதுபள்ளியில்சேரஅதிகபோட்டியைஏற்படுத்தக்கூடும். உங்கள்நண்பர்கள்குடும்பத்தினர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். விளையாட்டில்இருந்தால்கடுமையாகஉழைக்கவேண்டும். வாகனம்ஓட்டும்போதுஅதிககவனத்தோடுஇருக்கவேண்டும்.
காதல்
வாழ்க்கையில்நீங்கள்
சுமாரானபலன்களைகாண்பீர்கள். யாரையாவதுவிரும்பினால்அவர்களுடன்நல்லநேரத்தைசெலவிடவேண்டும். செவ்வாய்தேவையற்றவாக்குவாதங்களைஏற்படுத்தக்கூடும். உங்கள்காதல்திருமணத்திற்குபெற்றோர்களிடம்இருந்துஒப்புதல்பெறுவதுகடினம். பெண்ணாகஇருந்துகருவுற்றிருந்தாள்மேஉடல்நலத்தின்மீதுஅதிககவனம்செலுத்தவேண்டும். பயணத்தைதவிர்ப்பதுநல்லது.
திருமணம்ஆனவர்கள்நல்லஅன்போடுஇருப்பார்கள். Iமருத்துவசிகிச்சையைசிலமாதங்களுக்குதவிர்ப்பதுநல்லது. முக்கியகிரகங்கள்வக்கிரகதிஅடைவதால்காதல்விருப்பத்தைதற்போதுநீங்கள்விரும்புபவருடன்சொல்லாமல்இருப்பதுநல்லது.
தொழில்
தொழிலில்நல்லஅதிர்ஷ்டத்தை்காணலாம். பணவரத்துபலவழிகளில்வரும். கடன்களைஅடைக்கஉதவியாகஇருப்பதால்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். இந்தமாதம்போட்டியாளர்களால்மனநிம்மதியைபாதிக்கும்.
விளம்பரத்திற்குஅதிகசெலவுசெய்வதைதவிர்ப்பதுநல்லது. நிர்வாகசெலவுகளைகுறைக்கமுயற்சிசெய்யுங்கள். ரியல்எஸ்டேட்இந்தமாதம்நல்லஅதிர்ஷ்ட்டத்தைதரும்.
உத்தியோகம்
எந்தமுன்னேற்றமும்இல்லாமல்உங்களுக்குமந்தமானதாகஇருக்கும். அலுவலகத்தில்வேலைசுமைஏற்படக்கூடும். பதவிஉயர்வுஎதிர்பார்த்தால்தாமதமாகக்கூடும. உங்கள்அலுவலகத்தில்தேவையற்றமாற்றங்கள்ஏற்படக்கூடும்.
புதுவேலைவாய்ப்பிற்குமுயற்சிசெய்வதைதவிர்ப்பதுநல்லது. நீங்கள்திறமைகளைவளர்த்துக்குறிக்கோளைநோக்கிசெல்லலாம். நீங்கள்வெளிநாட்டில்பணிபுரிபவராகஇருந்தால்விசாஅல்லதுகுடியேற்றம்குறித்துசிலபிரச்சனைகளைமே 27 சந்திக்கக்கூடும். நீங்கள்வேலைபார்க்கும்நிறுவனம்உங்களுக்குஉதவிசெய்யும்.
வழக்கு
முதல்இரண்டுவாரங்களில்சொத்துகுறித்தநல்லதீர்வுகாணும். ரியல்எஸ்டேட்சொத்துக்களைபதிவுசெய்யஇதுநல்லநேரம். நல்லமுன்னேற்றத்தைகாண்பீர்கள். இந்தமாதத்தின்இறுதியில்எதிர்மறைசக்திகள்அதிகரிக்கக்கூடும். இதுகுறுகியகாலத்திற்குமட்டுமே. கவலைவேண்டாம்.
வெளிநாடு, பயணம்
முதல்இரண்டுவாரங்கள்பயணம்சிறப்பாகஉள்ளது. செவ்வாய், புதன், சூரியன், சுக்கிரன்நல்லபலன்களைதருவார்கள். உடல்நலம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்களுடன்நேரம்செலவிடுவதில்மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். சனிபகவான், செவ்வாயின்தாக்கம்உணரப்படும்.
விசாமற்றும்குடியேற்றம்குறித்துஎந்தமுன்னேற்றம்ஏற்படாது. மேலும்சிலமாதங்களுக்குஉங்கள்பிறந்தஜாதகம்பலவீனமாகஇருந்தால்உங்கள்தாய்நாட்டிலேயேதங்கிவிடக்கூடும்.
நிதிநிலை
மாதத்தொடக்கத்தில்நல்லஅதிர்ஷ்டம்ஏற்படும். சாதகமானசூழ்நிலைசிறிதுகாலத்திற்குமட்டுமே. வங்கிக்கடனுக்குவிண்ணப்பித்திருந்தால்மே 12க்குள்ஒப்புதல்பெரும். பயணம், பொருட்கள்வாங்குவது, விருந்தினர்கள்வருகைஎன்றுஅதிகசெலவுகள்நேரிடலாம். நீங்கள்உங்கள்செலவுகளைகட்டுப்படுத்திசேமிக்கமுயற்சிக்கவேண்டும். புதுவாகனம்வாங்குவதைதவிர்ப்பதுநல்லது.
முதலீடு
பங்குசந்தைமுதலீடுகள்செய்திருந்தால்தவிர்ப்பதுநல்லது. லாபம்பாதிக்கப்படலாம். சனிபகவான், ராகு, செவ்வாய் 12ஆம்வீட்டைபார்ப்பதால்எதிர்மறைசக்திகள்அதிகமாகக்கூடும். பிறந்தஜாதகபலன்நன்றாகஇல்லைஎன்றால்பெரியத்தொகையைஇழக்கநேரிடலாம். ரியல்எஸ்டேட்முதலீடுகளைசெய்வதைதவிர்ப்பதுநல்லது. ஆகஸ்ட்மாதம்வரைகாத்திருக்கவேண்டும்.
கலை, திரைதுறை, அரசியல், விளையாட்டு
ஊடகத்துறைமற்றும்அரசியலில்இருப்பவர்கள்இந்தமாதம்சுமாரானபலன்களைத்பெறுவார்கள். சனிபகவான், குருவக்கிரகதிஅடைவதால்தேர்தலில்நீங்கள்வெற்றிபெறஎண்ணினால்பிறந்தஜாதகபலன்பலமாகஇருக்கவேண்டும். செவ்வாய், சனிபகவான்உங்கள்ராசியைபார்ப்பதால்நீங்கள்அதிககட்டுப்பாட்டோடுசெயல்படவேண்டும். உங்களுக்குஎதிரானசதிகள்அதிகம்ஏற்படக்கூடும். பொறுமையோடுஇருந்துஇந்தசூழலைசமாளிக்கவேண்டும்.
பரிகாரம்
மாதத்தொடக்கம்சிறப்பாகஉள்ளது. அதிர்ஷ்டம்்நிறைந்ததாகஉள்ளது, மே 27க்குமேல்சோதனைகாலத்தைசந்திக்கநேரிடும்.
செவ்வாய், சனிக்கிழமைகளில்அசைவஉணவைதவிர்ப்பதுநல்லது
ஆதித்யஹ்ருதயம்மற்றும்ஹனுமன்சலிசாகேட்பதால்ஆறுதலாகஇருக்கும்
துர்கைஅம்மனைசெவ்வாய்க்கிழமைகளில்வணங்கிலலிதாசஹசரநாமம்கேட்டுவருவதுநல்லது
வியாழன், சனிக்கிழமைகளில்விஷ்ணுசஹசரநாமம்கேட்டுவருவதுநல்லது
உங்கள்நிதிநிலையில்வெற்றிப்பெறபெருமாளைவணங்கிவாருங்கள்
ஏழைமாணவர்களுக்குஉதவிசெய்யுங்கள்
முதியவர்களுக்குஉதவிசெய்யுங்கள்.



